ஆண் (DLG) : உங்க வாய்ஸ் இப்படி இருக்கும் எதிர்பார்க்கல

பெண் (DLG) : என்ன சொல்ல வர்றீங்க?

ஆண் (DLG) : இல்ல ஐ லைக் இட்

பெண் (DLG) : நீங்க ஷூர் ஆ யூ வான்ட் டு டூ திஸ் ஆன் த ஃபர்ஸ்ட் டேட்?

ஆண் (DLG) : எஸ்

பெண் (DLG) : ஷால் வீ

ஆண் (DLG) : ஈயஹ

பெண் : ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்……

ஹிட் மீ இது மெய்யா
மரத்து போனதே என் நெஞ்சம்
கெட் மீ அவுட் ஆஃப் இயர்

பெண் : வகுத்த பாதையில் தனியே செல்
பாலம் உடைந்தால் கரை தெரியாமல்
நீரும் தத்தளிக்கும் ஆனால் நான்

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
உறுதி என சொல்வேன்

ஆ ஆ ஆ ஆ…….

பெண் : லூக் மீ இன் த ஃபேஸ்
நானி கண் தாழ்த்தும் ஆளா நான்
காலம் தொலைத்தால் கனவுகள்
நிறைவேறாதே

வூ கேர்ஸ் காஸ் வீ டோஸ்ட் ஸ்லீப்

பெண் : கண்கள் மூட மறுத்தால்
தினசரி நானும் காண்பதே கனவாகுமே

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
உறுதி என சொல்வேன்

பெண் : பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுபடி பிறப்பதும் பெரும் சுகம்
ஆனந்தம் ஆனந்தம்

ஐ ஆம் ஃபார் எவர் ஆஃட்டர் ஆர் நெவர் ஆஃட்டர்
ஐ ஆம் ஃபார் எவர் ஆஃட்டர் ஆர் நெவர் ஆஃட்டர்

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
இறுதி என சொல்வேன்

பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல்
இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே இதுவே
உறுதி என சொல்வேன்

ஆண் : பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுபடி பிறப்பதும் பெரும் சுகம்!
பெரும் சுகம்!

English Version

Male (DLG) : Unga voice ippadi irukkum yethirparkala

Female (DLG) : Yenna solla varenga?

Male (DLG) : Illa. I like it

Female (DLG) : Neenga sure aa you want to do this on the first date?

Male (DLG) : Yes

Female (DLG) : Hi Shall we

Male (DLG) : Yeah

Female : Mmmmm……..
Hit me? Ithu meiyya?
Marathu ponathe en nenjam
Get me out of here

Female : Vaguththa pathaiyil thaniye sel
Baalam udaindhal karai theriyamal
Neerum thaththalikum aanaal naan

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Ah ahhhhhh…..

Female : Look me in tha face
Naani Kan thazhthum aala naan
Kaalam tholaindhal kanavugal niraiverathe

Who cares cause we don’t sleep
Kangal mooda maruththal dhinasari naanum kanbathe kanavagume

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Female : Pazhaiyana kazhithalum puthiyana puguthalum
Marupadi pirappathum perum sugam
Aanadham Aanadham

Iam forever after or never after
Iam forever after or never after

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Female : Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve iruthi ena solven
Inimel inimel inimel indha thollai illai
Ithuve ithuve ithuve uruthi ena solven

Male : Pazhaiyana kazhithalum puthiyana puguthalum
Marupadi pirappathum perum sugam!
Perum sugam!

Related Post

Leave a Reply