ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தானே
என் ஓர் நாளும் முழுதாகும்

என்ன நான் செய்கிறேன்
இன்னும் என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காக தானோ பெண்ணே

ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தானே
என் ஓர் நாளும் முழுதாகும்

பிறப்பறிஞ்சா பிரை நீயே உன்னோடு வாழ்வேன்
பிறமாதா பிழை நீ என் வாழ்விலே
கடல் ஆளும் அலை நீ நான் மூழ்கி போவேன்

மரியாத கதா நீ என் நெஞ்சில்
காதலும் கொள்ளுதே கண்களை அல்லுதே
முதல் முதலாய் மனசுக்குள் ஏறி பரவச காற்றாய் நீ தந்தாய்
கோலார் கலராய் விழிகளை கீறி
கனவுகள் கோடி ஏன் தந்தாய்
என்ன நான் செய்கிறேன்

ஆண் : யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தானே
என் ஓர் நாளும் முழுதாகும்

ஓ..ஓ…ஓ….ஓஓ…..

English Version

Male : Yaar yaaro yethiril vandhalum un mugam dhaney mudhal aagum
Un paarvai kidaithal dhaney
En oru naalum muzhuthagum

Enna naan seigireno
Innum en seiven naano
ellam unakaga dhano penne

Male : Yaar yaaro yethiril vandhalum un mugam dhaney mudhal aagum
Un paarvai kidaithal dhaney
En oru naalum muzhuthagum

Piraparinja pirai neeye unnodu vazhven
Piramadha pizhai nee en vazhvile
Kadalalum alai nee naan moozhgi poven

Mariyadha kadha nee en nenjile
Kadhalum kolludhe kangalai alludhe
Mudhal mudhalaai manasukkul yeri
Paravasa kaatrai vizhigalai keeri
Kanavugal Kodi yean thanthaai
Enna naan seigireno

Male : Yaar yaaro yethiril vandhalum un mugam dhaney mudhal aagum
Un paarvai kidaithal dhaney
En oru naalum muzhuthagum

Oh…oh…oh…oh..

Leave a Reply