திரைப்படம் : அனிமல்
பாடகர்கள் : மகாலிங்கம்
இசை அமைப்பாளர் : ஜானி
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : ஆ..ஆ..ஆ…ஆ…ஆ..
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ மூச்சாங்கூடே வேகுதிங்கே
கண்கள் ரெண்டில் கண்ணீரே
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ யேடோ யேடா யேடோரே
சொட்டங்கல்லு சுழலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
சொட்டங்கல்லு சுழலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
என்னோட ஜீவனும் நீயே தேகமும் நீயே வாழ்க்கையும் நீயே
என் பேச்சும் நீ தானே உன் நிழல் நானே என் எல்லாம் நீ தானே
ஓ நீளும் வானம் நீ தானே
ஓ நீங்கும் மேகம் நீ தானே
உனக்கே எல்லாம் செய்வேனே
உன்னை எந்தன் கண்ணாய் காப்பேனே
ஓ தூக்கணா குருவி கூடே
ஓ தூக்கணா குருவி கூடே
ஏ எட்டு திசை தன்னந்தனியே
என்ன மொத்தம் வென்றாயே
ஓ ரத்த பந்தம் அழியாதிங்கே
ஓ ரத்த பந்தம் அழியாதிங்கே
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலயாய் நீ துடித்தாய்
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலயாய் நீ துடித்தாய்
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ அப்பா உந்தன் சொல்லாலே
வாழும் நெஞ்சம் ஏங்குதிங்கே
ஓ அப்பா உந்தன் சொல்லாலே
வாழும் நெஞ்சம் ஏங்குதிங்கே
ஓ யேடோ யேடா யேடோரே
ஓ யேடோ யேடா யேடோரே
அப்பா உந்தன் நிழல் சேர
கண்ணீர் நதி தேடுதிங்கே
அப்பா உந்தன் நிழல் சேர
கண்ணீர் நதி தேடுதிங்கே
வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் உன் பேர நான் காக்க ஓடியே வருவேன்
வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் உன் பேர நான் காக்க ஓடியே வருவேன்
ஓ நேரங்காலம் எல்லாம் இப்போதும் எப்போதும் நினைப்பேனே நானே
ஓ நேரங்காலம் எல்லாம் இப்போதும் எப்போதும் நினைப்பேனே நானே
நினைப்பேனே நானே
இந்த பந்தம் ஏழு ஜென்மம் நீயே
இந்த பந்தம் ஏழு ஜென்மம் நீயே
ஓ உயிரெல்லாம் நீ தானே
ஒரு ஆலயம் நீ தானே
ஓ உயிரெல்லாம் நீ தானே
ஒரு ஆலயம் நீ தானே
உன்னையே என்னிடம் காண்பேன்
உன்னையே என்னிடம் காண்பேன்
தேவை எல்லாம் தேவை இல்ல
உன்ன மட்டும் கேட்பேனே
தேவை எல்லாம் தேவை இல்ல
உன்ன மட்டும் கேட்பேனே
English Version
Movie : Animal
Singers : Mahalingam
Music by : Jaani
Lyrics by : Mohan Rajan
Male : Aa..Aa.. Aa.. Aa.. Aa..Aa..
Oh yedo yedaa yedore
Oh yedo yedaa yedore
Ohh moochangoode veguthinge
Kangal rendil kanneere
Oh yedo yedaa yedore
Oh yedo yedaa yedore
Sottangallaa suzhaluthinge en nenju koodu thannale
Sottangallaa suzhaluthinge en nenju koodu thannale
Ennoda jeevanum neeye thegamum neeye vazhkaium neeye
En pechchum nee dhaney un nizhal naaney en ellam nee dhaney
Oh neelum vaanam nee dhaney
Oh neendhum megham nee dhaney
Unake ellam seivene unnai endhan kannai kaapeney
Oh thookana kuruvi koode
Oh thookana kuruvi koode
Ae ettu thisa thandhaye thananthaniye enna motham vendraiye
Oh raththa bandham azhiyathinge
Oh raththa bandham azhiyathinge
Vazhigal ellam nee thandhu
Eerakolaiyaa nee thudithaai
Vazhigal ellam nee thandhu
Eerakolaiyaa nee thudithaai
Oh yedo yedaa yedore
Oh yedo yedaa yedore
Oh appa undhan sollalaley
Vaazhum nenjam yenguthinge
Oh appa undhan sollalaley
Vaazhum nenjam yenguthinge
Oh yedo yedaa yedore
Oh yedo yedaa yedore
Appa undhan nizhal sera kaneer nadhi theduthinge
Appa undhan nizhal sera kaneer nadhi theduthinge
Veezhndhalum vazhdhalum un pera naan kakka oodiye varuven
Veezhndhalum vazhdhalum un pera naan kakka oodiye varuven
Oh nerankalam illam ippothum eppothum ninaipene naaney
ninaipene naaney
Oh nerankalam illam ippothum eppothum ninaipene naaney
ninaipene naaney
ninaipene naaney
Indha bandham yezhu jenmam neeye
Indha bandham yezhu jenmam neeye
Oh uyirellam nee dhaney
Oru aalayam nee dhaney
Oh uyirellam nee dhaney
Oru aalayam nee dhaney
Unnaiye ennidam kaanben
Unnaiye ennidam kaanben
Thevai ellam thevai illa
Unna mattum ketpene
Thevai ellam thevai illa
Unna mattum ketpene