ஆண் : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா ஹேய் அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

ஆண் : சிக்கி பிக்கி பெட்டு குட்டி
பிளானட்ஸ் தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்
சேட்டர்ன் ஓட ரிங்க தாண்டி
ஸ்டைல்லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு ஸ்பீடூ பிரேக்கர்
தாண்டும் போது நட்டுக்கிட்டான்

ஆண் : ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியனா பூமியானு
டவுட் ஆகுறான்
பாப்புலேசன் பார்த்தான்
எவல னு எண்ணி சேர்த்தான்
அவன் மேத்ஸ் ல நம்பர் இல்ல
ஷாக் ஆகுறான்

ஆண் : இங்க ட்ராஃபிக்ல்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ் அ
நோட்ஸ் எடுத்தான்

குழுவினர் : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

ஆண் : மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்

ஆண் : நீ கண்ணை மூடி
ஸ்கைய பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு

ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் ஏ இல்ல
கூட வரும் போன் ஏ தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
அதர் பிளானட் பாரு
தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே பெட்டரு

குழுவினர் : அயிலா நீ
அயிலா அயிலா…

ஆண் : வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலியனோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா

ஆண் : வோட்டர் ஐடி இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர்ல் டீபி ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்

ஆண் : என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவளோ பிளானட்ஸ் ஏன்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே
வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ போல்
மொழியே இல்லையாமே

குழுவினர் : அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…

English Version

Male : Ayalaa nee ayalaa
Hei ayalaa hey ayalaa
Ayalaa nee ayalaa
ayalaa nee ayalaa
Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa

Male : Chikki bikki petu kutti
Planets thaavi vandhaan
Paavam indha alien vasi
Namma kitta maattikittan
Saturn oda ring thaandi
Style la bhoomikku vandhaan
Namm oru speedu breaker
Thandumpothu nattukkitttaan

Male : Oora suththi paarthaan
Veppaththil trouser verthaan
Idhu sooryana bhoomiya nu
Doubt aaguraan
Population paarthaan
Evala nu enni serthaan
Avan mathsil number illa
Shock aaguraan

Male : Inga traffic il
Rendu vandi mutti kitta
Ninnu bad words ah
Notes eduththaan…

Chorus : Ayalaa nee ayalaa
Hei ayalaa ayalaa

Male : Manusa kuttiya satunu paarthaa
Nee tappunu olinjikkanum
Un neck kulla sangili maatti
Viththai kaattiduvaan purunjukkanum
Nee kannai moodi
Sky ai paarthu ukkarndhinna
Poye pochu
Alienaar kovil katti
Kaasey podum ooru

Male : Inge yaarukkume friendey illa
Kooda varum phoneu tholla
Akkam pakkam veedu kooda
Other planet paaru
Therdhal varumbodhu
Thalai kaatti apeetaagum
Karai vetti ellaarum alien thaan
Neeye betteru

Ayalaa…. nee…

Male : Vera mozhi heroine oo
Vettrulaga alieno
Vandhavarai vaazha vaippom
Nambi nilluppa…
Voter id illaamale
Vote kooda podalaame
Engalil nee
Oruththanthan paarapaa

Male : Twitter dp onnu podalaam
Social message
Solli trend aalaam
En vazhkai azhagachu
Unnaala colour aachu
Hey sutti payala nee ayalan

Male : Oril evlo planets yen
Vinnaithaandi vandhu
Inga kuthicha neeye
Vera yendha grahaththilum
Namma tamizha pola
Mozhiye illaiyaame…

Male and Chorus : Ayalaa nee ayalaa
Hey Ayalaa ayalaa nee
Ayalaa nee ayalaa
Oh oh oh oh …….

Leave a Reply