ஆண் : நீசின்ன சின்னதாய் நெஞ்சை பின்னி தான் பூ தொடுக்கிறாயோ
நீ கொஞ்ச கொஞ்சமாய் மூளை எங்கிலும் போதை ஆகிறாயோ

ஓ ஜில் என்று ஹார்ட்ல்லே வந்து மோதினாய் செல்ல வாங்கியே
காற்றும் கோணலாகுதே
என் காலும் ஊஞ்சலாடுதே

ஆண் : நீசின்ன சின்னதாய் நெஞ்சை பின்னி தான் பூ தொடுக்கிறாயோ

ஹே….ஹே….ஹே….ஹே….ஹே….

உன் மெத்தை புத்தகம் நான் ஆக ஆகவா தாலாட்டவா
உன் கனவு பத்தியே சொல்லும் ஆசையாவையும் நானும் காணவும்
உந்தன் நாளை எந்தன் நாளை ஆகுதே
உந்தன் நாளை எந்தன் நாளை ஆகுதே வினோதமாகுதே

நீசின்ன சின்னதாய் நெஞ்சை பின்னி தான் பூ தொடுக்கிறாயோ

ஹே…ஹே….ஹே….ஹே….ஹே….

பெண் : உன் மெத்தை புத்தகம் நான் ஆக ஆகவா தாலாட்டவா
உன் கனவு பத்தியே சொல்லும்
ஆசையாவையும் கண்கள் கோர்த்து தான் நானும் காணவா
உந்தன் நாளை எந்தன் நாளை ஆகுதே வினோதமாகுதே

நீ சின்ன சின்னதாய் வித்தை காட்டியே
அச்சம் வெட்டினாய் பின் கொஞ்ச கொஞ்சமாய் உண்மை காட்டியே
முத்தம் பெற்றினாய்

பொல்லாத ஆசைகள் மேலும் கீழுமாய் என்னை சுத்துதே
காற்றும் குழலாகுதே
என் வானம் ஊஞ்சலாடுதே

English Version

Male : Nee chinna chinnathaai
Nenchai pinithaan
Poo thodukkiraayo

Nee koncham konchamaai
Moolai yenkilum
Bothai aagiraayo

Oo Chill endra heartile
Vanthu mothinaai
Chella raangiye

Kaatrum konal aaguthe
En kaalam oonchal aaduthe

Nee chinna chinnathaai
Nenchai pinithaan
Poo thodukkiraayo

Heyy… heyy…heyy… hey… hey….

Male : Un metthai putthagam
Naan aaga agavaa
Thaalaattavaa
Un kanavu patthiye
Sollum aasai yaavaium
Unthan naalai enthan naalai aaguthe
Unthan naalai enthan naalai aaguthe
Vinotha maaguthe

Nee chinna chinnathaai
Nenchai pinithaan
Poo thodukkiraayo

Hey….hey…hey….hey….hey….hey….

Female : Un metthai putthagam
Naan aaga agavaa
Thaalaattavaa
Un kanavu patthiye
Sollum aasai yaavaium
Kangal korthu than naanum kaanava
Unthan naalai enthan naalai aaguthe
Vinotha maaguthe

Nee chinna chinnathaai
Vitthai kaattinaai
Achcham vettinaai

Pin koncham konchamaai
Unmai kaattiye
Muttham pattrinaai

Pollaatha aasaigal
Melum keezhumaai
Ennai sutthuthe

Kaatrum kuzhal aaguthe
En vanam oonchalaaduthe

Leave a Reply