திரைப்படம் : ரெபெல்
பாடகர்கள் : நவக்கரை நவீன் பிரபஞ்சம்,கோல்ட் தேவராஜ்
இசை அமைப்பாளர் : சித்து குமார்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
ஆண் : ஏய் சேர நாட்டு செல்லக்குட்டி
பைய வந்தாளாம்
நம்ம பயலும் அங்க சோலி வுட்டு
வெரசா வந்தானாம்
ஏய் வூட்டுக்கு புறத்தால
எட்டி எட்டி பாத்தானாம்
சீனி கண்ணு சிங்காரி
மைய பூசி போனாளாம்
ஆண் : சல்லுனு தான் உப்புசமா
வேர்த்து கொட்டி நின்னானாம்
வேப்பலத்தான் சொக்கி போனான்
ஏய் கொப்புறானே
விடியால கனவு கண்டானாம்
குழுவினர் : ஏ ஜினுக்கு நக்குனு
ஜினுக்கு நக்குனு
திருவாதான் சிரிகட்டும்
ஆண்கள் : தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்
ஹே கோபுரனே
தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும் ஹோய்
சக்கர முத்தே
சக்கர முத்தேசக்கர முத்தே
சக்கர முத்தேசக்கர முத்தே
சக்கர முத்தே
ஆண் : ஹேய் சந்தனத்தில் பொட்டு ஒண்ணு
வெச்சு வரட்டே
நியான் முன்டுத்து
மடக்கு குத்தி
பொலிச்சு வரட்டே
ஏய் ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை
மிதிக்க இவடா வந்தேல்லோ
ஓணத்து சத்ய போல
ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ
ஆண் : கூத்துக்காரன் எல்லாரும்
ஒன்னாக சேந்தலோ
பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ
ஹையடா
வெல்லம் போல பிரேமம் வன்னெல்லோ
குழுவினர் : ஏய் தனக்குனக்குனு தனக்குனக்குனு
சண்ட மேளம் சளக்கட்டும்
ஆண் : ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்
ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும் ஹோய்
சக்கர முத்தே
சக்கர முத்தேசக்கர முத்தே
சக்கர முத்தே சக்கர முத்தே
சக்கர முத்தே ஹோய் ….
English Version
Movie : Rebel
Singers : Navakkarai Naveen Prabanjam, Gold Devaraj
Music by : Siddhu Kumar
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Hey chera naatu chellakutty
Paiyya vandhaalaam
Namma payalum anga choli vuttu
Verasaa vandhaalam
Male : Hey vootukku porathaala
Etti etti paathaanaam
Seeni kannu singaari
Maiya poosi ponaalaam
Male : Sallunu thaan uppusamaa
Verthu kotti ninnaanaam
Vepplalathaan sokki ponaanam
Hey goppuraane
Vidiyaala kanavu kandaanaam
Chorus : Hey jinukku jikkuna
Thiruvaathaan sirikatum
Male : Thangathuku kannam sevakkattum
Hey goppuraane
Thangathuku kannam sevakkattum hoi
Male : Chakara muthey
Chakara mutheyChakara muthey Chakara mutheyChakara muthey
Chakara muthey
Male : Hey sandhanathil pottu onnu
Vechu varattey
Nyaan munduduthu
Madakku kuthi
Polichu varattey
Male : Hey onnaanglass sundharanaai
Midikka ivada vandhaello
Onathu sadhy pola
Jimiki ponna kandallo
Male : Kootukaaran ellaarum
Onnaga senthalo
Panjasaara gnaanam vannello
Haiyada
Vellampola premam vannello
Chorus : Hey dhanakkina dhanakkina
Chanda melam chalakattum
Male : Hey tamburana minikka minikattum
Hey tamburana minikka minikattum hoi
Male : Chakara muthey Chakara muthey
Chakara muthey Chakara muthey
Chakara muthey Chakara muthey hoi