திரைப்படம் : தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்
பாடகர் : தளபதி விஜய், யுவன் சங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா கேம்ப்பெய்ன்-அ தான் தொறக்கட்டுமா
மைக் அ கையில் எடுக்கட்டுமா?
ஆண் உரையாடல்: ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன?
ஸேம்ப்பெய்ன் -அ தொறக்கட்டுமானு சொன்ன.
ஸேம்ப்பெய்ன் ஆ? என் காதுல கேம்ப்பெய்ன் கேட்டுது
டேய்… மப்புல அப்படித்தான் டா கேக்கும் கரெக்டா கேளு
ஸ்டார்ட் த மியூசிக்
ஆண் : ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா ஸேம்ப்பெய்ன்- அ தான் தொறக்கட்டுமா
மைக் அ கையில் எடுக்கட்டுமா?
ஆண் : இடி இடிச்சா என் வாய்ஸு தான்
வெடி வெடிச்சா என் பாய்ஸு தான்
குடிமகன் தான் நம் கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ
ஆண் மற்றும் குழுவினர் : சத்தம் பத்தாது விசில் போடு !
குத்தம் பாக்காம விசில் போடு!
ரத்தம் பத்தட்டும் விசில் போடு!
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு!
ஜி ஓ ஏ டி கு விசில் போடு!
ஆட்டோமேட்டிக்கா விசில் போடு!
டிராகன் வேட்டைக்கு விசில் போடு!
ஹே நண்பி ஹே நண்பா
விசில் அடி என்னோடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
விசில் போடு!
நா நா நன்னான்னா
விசில் போடு!
நா நா நன்னான்னா
விசில் போடு!
ஆண் : கொண்டாடத்தான் நீ பொறந்த காரணத்த ஏன் மறந்த?
மத்த கண்ணில் சந்தோசத்த பார்க்க தானே கண் தொறந்த
ஆண் : எதிரி ஹார்ட் அ நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன் மேல ஏன் கோவம் ஃபீல் பண்ணிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைஃப் அ அப்பப்ப டீல் பண்ணிக்கோ
அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது
ஹே லாஸ்ட் சொட்டு உள்ள வரை நம்ம பார்ட்டி ஓயாது
ஆண் : ஹே ஹே தண்ணி இல்லா ஊருக்குள்ளே குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ண கட்டும் கண்ணீருல
மயிலுங்க ஆட்டத்த பார்ப்பதில்ல
மைக்கேல் ஜாக்ஸன் நா மூன் வாக் கு
ஹே மர்லான் பிரான்டோ-நா டான் வாக் கு
மாற்றம் வேணும்-நா கோ வாக் கு
குழுவினர் : உங்க பார்ட்டி கு தான் எங்க வாக்கு
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
ஆண் : ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
குழுவினர் : நா நா நன்னான்னா
ஆண் : ஹே விசில் போடு!
ஆண் மற்றும் குழுவினர் : ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு!
English Version
Movie : The Greatest Of All Time
Singer : Thalapathy Vijay, Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Madhan Karky
Male : Hey party onnu thodangatuma
Athiradi kelappattuma
Campaign ah dhan thorakkattuma
Mic ah kaiyil edukattuma
Male (DLG) : Heyy oru nimisham enna sonna?
Champagne ah tha thorakatuma nu sonna
Champagne ah?? En kaadhula campaign nu kettuthu
Dei..
Mappula appadi dhan da ketkum
Correct ah kelu start the music
Male : Hey party onnu thodangatuma
Athiradi kelappattuma
Champagne ah dhan thorakkattuma
Mic ah kaiyil edukattuma
Male : Idi idicha en voice uh dhan
Vedi vedichcha en boys uh dhan
Kudimagan dhan nam kootani
Party vittu dhan poo maata nee
Male and Chorus : Satham pathathu whistle podu!
Kuththam paakama whistle podu!
Raththam pathatum whistle podu!
Hey nanbi hey nanba
Hey whistle podu!
G O A T ku whistle podu!
Automatic ah whistle podu!
Dragon vettaiku whistle podu!
Hey nanbi hey nanba
Whistle adi ennodu
Chorus : Na na nannana whistle podu!
Na na nannana whistle podu!
Na na nannana whistle podu!
Male : Kondadathaan nee porantha
Kaaranaththa yean marantha?
Matha kannil santhosaththa parka dhaney Kan thorandha
Male : Ethiri heart ah nee steal panniko
Un mela yean kovam feel pannikko
Unaku neeye call pannikko
Un life ah appapa deal pannikko
Andha vaanam theayathu
Indha bhoomi maayathu
Hey last sottu ulla vara
Namma party oyaadhu
Male : Hey hey thanni illa oorukulla
Kuyilunga paattellam ketpathilla
Kannakattum kanneerula
Mayilunga aattatha paarpathilla
Michael Jackson naa moon walk ku
Hey Marlon Brando naa Don walk ku
Maatham venum Naa go walk ku
Chorus : Unga party ku dhan enga vaakku
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Male : Hey nanbi hey nanba
Hey whistle podu!
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Chorus : Na na nannana
Male : Hey whistle podu!
Male and Chorus : Hey nanbi hey nanba
Hey Whistle adi ennodu!