திரைப்படம் : அனிமல்
பாடகர்கள் : சோனு நிகம்
இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : நீ என் உலகம் நீ என் இதயம்
நீ தான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவோ
உன்னால் பிறந்தேன் உன்னால் வளர்ந்தேன்
உனக்காய் வாழ்ந்தால் போதும்
உன் தோள் சாய்ந்து உன் கை பிடித்து முன் போல் இருந்திட வேண்டும்
நான் உன் விதை நீ என் சதை
நான் இங்கே நீ அல்லவா
எல்லா நொடியும் என்னையே நினைக்கும் அப்பா உந்தன் மனமே எல்லா வலியும் எனக்காய் சுமக்கும் அப்பா நீ என் நிஜமே
கண்ணீரில்லா வாழ்க்கை தர உன் கால்கள் ஓடி நின்றது
நீ என் உலகம் நீ என் இதயம்
நீ தான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவோ
அப்பா உன் போல் செல்வம் இல்லை
நீ தரும் செல்லம் வரம்
மீண்டும் நான் ஓர் குழந்தை ஆகி
உன் மடி சேர்ந்தால் சுகமே
வாழும் வரை நீளும் கதை
நெஞ்சோடு சேர்த்து வைக்கிறேன்
நீ என் உலகம் நீ என் இதயம்
நீ தான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீ தான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவோ
இந்த ஜென்மம் இல்லை ஏழு ஜென்மம் வரையில் துணை என நீ வர வேண்டும்
அந்த தெய்வம் அதையே கேட்டு நிற்ப்பேன் இதையே
வேறெதுவும் வாழ்வில் வேண்டாம்
தாயகுவாய் தாலாட்டுவாய்
எப்போதும் உந்தன் அன்பிலே.
English Version
Movie : Animal
Singers : Sonu Nigam
Music by : Harshavardhan Rameshwar
Lyrics by : Mohan Rajan
Male : nee en ulagam nee en idhayam
Nee dhan ethuvum appa
Nee en kanavu nee en siragu
Nee dhan uravu appa
Pogum disai ketkum isai ellamum nee allavo
Unnal piranthen unnal valarnthen
Unakkai vazhdhal pothum
Un thol saainthu un Kai pidithu mun pol irunthida vendum
Naan un vidhai nee en sadhai
Naan inge nee allava
Ella nodium enaiye ninaikum appa undhan manamey
Ella valium enakkai sumakkum
Appa nee en nijamey
Kanneerilla vazhkkai thara un kaalgal
Oodi ninrathu
nee en ulagam nee en idhayam
Nee dhan ethuvum appa
Nee en kanavu nee en siragu
Nee dhan uravu appa
Pogum disai ketkum isai ellamum nee allavo
Appa un pol Selvam nee tharum chellam varam
Meendum naan oor kuzhandhai aagi
Un madi serndhal sugame
Vaazhum varai neelum kadhai
Nenjodu serthu vaikiren
nee en ulagam nee en idhayam
Nee dhan ethuvum appa
Nee en kanavu nee en siragu
Nee dhan uravu appa
Pogum disai ketkum isai ellamum nee allavo
Indha jenmam illai yezhu jenmam varayil
Endhan thunai ena nee vara vendum
Andha deivam adhaiye kettu nirppen idhaiye
Verethuvum vazhvil vendam
Thayaguvaai thaalatuvaai
Eppothum undhan anbile