திரைப்படம் : அனிமல்
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஷ்ரேயாஸ் புராணிக்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : ஹோ.. ஹோ…ஹோ..
போகாதே நீ என் காதல் பாவம் இல்லையா
ஹோ…. கோவங்கள் போதும் வீசாதே தீ
உன் நெஞ்சில் ஈரம் இல்லையா
என் தவறுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நான் இங்க சொல்ல
உன் அன்பை எல்லாம் கொள்ளாமல் கொன்றெனோ
எனக்கெனவே இருந்தவளும் நீ தானடி
உன்னை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நான் அடி
எனக்கெனவே இருந்தவளும் நீ தானடி
உன்னை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நான் அடி
ஹோ…ஹோ…ஹோ…ஹோ….
வாட்டாத என் நெஞ்சை நீயும்
கனவெல்லாம் கரைந்தோடுதே
ஓ காயங்கள் கொடுத்தாய் நீயே
உன் அன்பிலே வீழ்ந்தேனடி
உன்னை ஒரு நாள் நான் மரப்பேனா
அந்த நொடியே நான் இறப்பேனா
அடியே தூரம் நீயும் விலகிடாதே
தவிக்கிறேனே தவிக்கிறேனே என் காதலே
என்னை நீ மன்னிப்பாயா
உன் முன்னே கையேந்தி வந்தேன்
இல்லை நீ தண்டிப்பாயா எனக்குள் நான் ஏங்கினேன்
உனை பிரிய முடியலையே நீ பாரடி
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி
ஓ…எனக்கெனவே இருந்தவளும் நீ தானடி
உன்னை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நான் அடி
ஹோ…ஹோ…ஹோ…ஹோ….
என்னை நீ மன்னிப்பாயா
உன் முன்னே கையேந்தி வந்தேன்
இல்லை நீ தண்டிப்பாயா எனக்குள் நான் ஏங்கினேன்
உனை பிரிய முடியலையே நீ பாரடி
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி
ஓ…எனக்கெனவே இருந்தவளும் நீ தானடி
உன்னை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நான் அடி
ஓ…எனக்கெனவே இருந்தவளும் நீ தானடி
உன்னை முழுதாய் தொலைத்தவனும் இங்கு நான் அடி
English Version
Movie : Animal
Singers : Karthik
Music by : Shreyas Puranik
Lyrics by : Mohan Rajan
Male : Ho…ho.. pesamal thooram pogathe nee
En kadhal paavam illaya
Ho…kovangal pothum veesadhe thee
Un nenjil eeram illaya
En thavarugal ellam ovvondrai naan Inga solla
Un anbai ellam kollamal kondreno
Enakanave irundhavalum nee dhanadi
Unnai muzhudhai tholathavanum Ingu naan adi
Enakanave irundhavalum nee dhanadi
Unnai muzhudhai tholathavanum Ingu naan adi
Ho…ho…ho..ho…
Vaattathey en nenjai neeum
Kanavellam karainthoduthe
Ohh kayangal koduthai neeye
Un anbil veezhdhenadi
Unnai oru naal naan marappena
Andha nodiye naan irappena
Adiye thooram neeum vilagidathe
Thavikirene thavikirene en kadhale
Ennai nee mannipaaya
Un munne Kai yenthi vanthen
Illai nee thandippaya enakul naan yenginen
Unai piriya mudiyalaye nee paaradi
Uyir valium kurayalaiye adhu yeanadi
Oh…enakenave irundhavalum nee dhanadi
Unnai muzhuthaai thulaithavanum inga naan adi
Ho…ho…ho….ho ….