திரைப்படம் : குண்டூர் காரம்
பாடகர் : கோட்டே கனகவ்வா
இசை அமைப்பாளர் : தமன்.எஸ்
பாடல் ஆசிரியர் : கோங்குரா
பெண் : ஐ ஐ ஐ ஐ ஐ ரமணா
தக தக தகவென
ஐ ஐ ஐ ஐ ஐ சர சர சர சர
ஐ ஐ ஐ
ஓரமா வேட்டைக்கே கிளம்பி தான் போனடா
அக்னி கோட்டைய கலச்சி தான் பாருடா
சீறி பாயும் சிங்கத்தையே அடைசிட்டான் காட்டுல
அடுத்தடுத்து அடியில் தான் மூச்சடிச்சி போவதேன்
சூப் குள்ள சொக்குபொடி போட்டு கிட்டா போதை ஏறும்
எசக்கு பிசக்கு ஏத்தாதம்மா நான் சொல்றத செய்யி….
ஐ ஐ ஐ ஐ ரமணா
தக தக தக வென
மூகுள்ள சொக்குபொடி போட்டு கிட்டா போதை ஏறும்
எசக்கு பிசக்கு ஏத்தாதம்மா நான் சொல்றத செய்யி….
சர சர சர சர சர்ர சர்ர சர்ர
சூலம் சூலம் சூலம்
இது காரமான நேரம்
சர்ர சர்ர சூலம் இருக்கி அடி உடும்பு பிடி
இனிமேல் வேணாம் ரமணா கிட்ட
ஐய்ய்யாஆஆ…..
English Version
Movie : Guntur Kaaram
Singer : Gotte Kanakavva
Music by : Thaman.S
Lyrics by : Gongura
Female : Aei Aei Aei Aei Aei Ramana
Dhaga dhaga dhaga vena
Aei Aei Aei Aei Aei Sarra Sarra
Sarra Sarra Aei Aei Aei Aei
Oorama vettaike kilambi dhan pona da
Agni kottaiya kalachi dhan paaru da
Seeri paayum singathaye adaichittan kaatula
Aduthadutha adiyile dhan moochadichu povathen
Mooku kulla sokku podi pottu kitta bodhai yerum
Esakku pisakku yethathamma naan solratha seyyii…
Aei Aei Aei Aei…Ramana
Dhaga dhaga dhaga vena…
Soup kulla sokku podi pottu kitta bodhai yerum
Esakku pisakku yethathamma naan solratha seyyii…
Sara Sara Sara sarra Sarra Sarra soolam
Soolam soolam soolam
Idhu kaaram aana neram
Sarra Sarra soolam
Iruki adi udumbu pidi
Inimel venaam Ramana kitta
Aeiiiiiiyaaa…..