ஆண் : நீலோற்பம் நீரில் இல்லை
ஏன் தாண்டினாய் எல்லை
இனி ஏதும் தடங்கல் இல்லை
எப்போதும் நெஞ்சில் தொல்லை
தூக்கங்களும் இல்லை
இதை மீறி புகார்கள் இல்லை

ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும்…
எரிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்
தடுக்கி நீ விழ வேண்டும்
என்று கூட ஆசை உண்டு தான்
தடுத்து நான் தாங்கி கொண்டு
தூக்கி செல்ல வேண்டும் என்று தான்

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை

பெண் : விரர்கடை அளவிலே இடைவெளியை எதற்கடா தருகிறாய்
மனத்தடை நிலவுதே அதை உடைக்க நேரக்கடி கொடுகிறாய்
குளிருதே வெயில் குமுறுதே குயில்
உதிருதே துயில் ஏனோ
உடலிலே கனல் உருகுதே நிழல் குறைவதே இதழ் தானோ

ஆண் : நீண்ட நாள் பார்க்கவில்லை
உன்னை ஆவளதி கேட்கவோ
நடந்ததை மெல்ல மெல்ல நீயும் சொல்ல தோளில் சாய்க்கவோ…

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை

ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும்…
எரிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன

ஆண் : மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்பகளும் தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை

English Version

Male : Neelorpam neeril illai
Yean thaandinai ellai
Ini yedhum thadangal illai
Eppothum nenjil thollai
Thookangalum illai
Idhai meeri pugaargal illai

Male : Nerungi nee neril muthangal
Tharadha pothum…
Erindhidum mutham kaatrile
Vandhaaga vendum
Thadukki nee vizha vendum
Endru kooda aasai undu dhaan
Thaduthu naan thaangi kondu
Thooki sella vendum endru dhaan

Male : Maara manamirandum ondraay
Serdhadhenna
Theera thavippigalum thaanai theernthadhenna
Nee indri naan illai

Female : Virarkadai alavile idaiveliyai
Edharkada tharugirai
Manaththadai nilavuthey adhai udaikka
Nerakkadi kodukirai
Kuliruthe veyil kumuruthe kuyil
Udhiruthe thuyil yeno
Udalile kanal uruguthe nizhal
Kuraivadhe idhazh thaano

Male : Neenda naal paarkavillai
Unnai aavaladhi ketkavo
Nadhandhathai mella mella neeum solla
Tholil saaikavo ooo…..

Male : Maara manamirandum ondraay
Serdhadhenna
Theera thavippigalum thaanai theernthadhenna
Ethilum maara manamirandum ondraay

Leave a Reply