பெண் : காதலின் பாதை மேலே
வேகமாய் உலாவலாமே
பூமியை தொடவே வேண்டாம் வாழ்நாளிலே
வெண்ணிலா வேர்வை கொஞ்சம்
மின்மினி முத்தங்கள் கொஞ்சம்
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம் நாம் கனவே

பெண் : என் சிரிப்பினில் உன்னில் விழும் போது
உன் இருதயம் அனுதினம் ஏங்க
என் நறுமணம் மெருகிடும் போது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டைப்பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை எனை வச்சி எரிச்சி இளைப்பாறவா
காதலே கழுத்தில் கூச்சல்
மார்பிலே பூனை பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீந்தி வா

பெண் : உன் தங்க காசெல்லாம் வெறும் வாழ்வே வெல்லுமாடா
உல்லாசம் ஒன்றே தான் உன் சாவை வெல்லுமாடா
மூடா என்னோ நான் ஒளியின்
தேகமடா
நீ என்னில் கலந்திட்டா உன் காலம் மாறுமடா வாடா

பெண் : வா மது உண்டு
ஆடும் எனை கண்டு
தூரம் நின்னு கொண்டு
போடாதே கூடைபந்து
வாழ்வென்பது வானின் அளவல்ல
கோப்பை அளவு தான்
சிந்தாதே நீ அறிந்து

பெண் : என் சிரிப்பினில் உன்னில் விழும் போது
உன் இருதயம் அனுதினம் ஏங்க
என் நறுமணம் மெருகிடும் போது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டைப்பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை எனை வச்சி எரிச்சி இளைப்பாறவா
காதலே கழுத்தில் கூச்சல்
மார்பிலே பூனை பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீந்தி வா

English Version

Female : kadhalin paadhai mele
Vegamaai ulavalaame
Boomiyai thodave vendam vaazhnaalile
Vennila vervai konjam
Minmini muththangal konjam
Kadavulin sirippugal konjam
Naam kaanave

Female : En sirippinil unil vizhum pothu
Un irudhayam anuthinam yenga
En narumanam merugidum pothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagamey moottai poochi
Naan oru mathappu kuchi
Poochiyai enai vachi erichi ilaipaarava
Kadhale kazhuthil koochal
Maarbile poonai paaichal
Kaalile mudhalai kavval
Nee neendhi vaa

Female : Un thanga kaasellam verum Vaazhve vellumada
Ullasam onre dhan un saavai vellumada
Mooda enno naan oliyin thegamada
Nee ennil kalanthitta un kaalam maarumada vaa da

Female : Vaa madhu undu
Aadum enai kandu
Thooram ninnu kondu
Podathe koodai pandhu
Vazhvenbathu vaanin alavalla
Koppai alavudhan
Sindhathe nee arindhu

Female : En sirippinil unil vizhum pothu
Un irudhayam anuthinam yenga
En narumanam merugidum pothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagamey moottai poochi
Naan oru mathappu kuchi
Poochiyai enai vachi erichi ilaipaarava
Kadhale kazhuthil koochal
Maarbile sunai paaichal
Kaalile mudhalai kavval
Nee neendhi vaa

Leave a Reply