ஆண் : அது டூட்டி வாங்கிருச்சே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : கம்பல்சரி ஆகிருச்சே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : அநியாயம் பழகிடுச்சே
குழுவினர் : கம் பேக் இந்தியன்

ஆண் : எதுவும் இங்கு மாறலயே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : எவனும் இங்கு திருந்தலையே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

குழுவினர் : கம் பேக் இந்தியன்
உன்ன மறுமுறை ஒரு முறை
பாக்கணுமே ஊரே
கம் பேக் இந்தியன்
இனி வருகிற தலைமுறை
கேட்கணும் உன் பேரே

குழுவினர் : கம் பேக் இந்தியன்
இடு தலையிடு தலையிடு
காக்கனும் உன் வீடே
கம் பேக் இந்தியன் இனி
தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே

ஆண் : லஞ்ச பூதம் நெஞ்ச கீறும் கஜானா காலியாகி போகும்
செஞ்ச பாவம் எல்லாமே பூமராங்காகும்
வெட்கம் மானம் கில்ட்டு ரோஷம் டோட்டலா டெலிட் ஆன கூட்டம்
தேடி பார்த்தா எங்கேயும் மானஸ்தன காணோம்
காணமே

ஆண் : கூகுள் பே பேடி எம் லஞ்சம் கறக்கும்
கரப்ஷன் ரேட்ட கண்டு க்யூ வா முழிக்கும்
கையூட்டே இல்லாம தான் கன்ட்றியும் வேணும்
சாக்காடை சுத்தம் செய்ய இந்தியன் வேணும்

குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : உன்ன மறுமுறை ஒரு முறை
பாக்கணுமே ஊரே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : இனி வருகிற தலைமுறை
கேட்கணும் உன் பேரே

குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : இடு தலையிடு தலையிடு
காக்கனும் உன் வீடே
குழுவினர் : கம் பேக் இந்தியன்
ஆண் : இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே

குழுவினர் : லெட்ஸ் ஸே! கம் பேக் கம் பேக் இந்தியன்
கம் பேக் கம் பேக் இந்தியன்
லெட்ஸ் ஸே! கம் பேக் கம் பேக் இந்தியன்
வான்ன வான்ன யூ ஸே
கம் பேக் கம் பேக் இந்தியன்
வான்ன வான்ன யூ ஸே

ஆண் : லஞ்சர்க்கா வியஞ்சர் நீ
குழுவினர் : கம் பேக்
ஊழலுக்கே டேன்ஜர் நீ
குழுவினர் : கம் பேக்
ஆண் : விஜிலான்டே விஜிலான்டே
வீரன் வீரன் நீ

குழுவினர் : கம் பேக் இந்தியன்
கம் பேக் இந்தியன்
யெஸ் யெஸ் யெஸ்
ஏஏஏ
கம் பேக் இந்தியன்
யெஸ் யெஸ் யெஸ்
கம் பேக் இந்தியன்

English Version

Male : Adhu duty vaangiruche
Chorus : Come back indian
Male : Adhu aadhaar vaangiruche
Chorus : Come back indian
Male : Compulsory aagiruche
Chorus : Come back indian
Male : Aniyaayam pazhagiduche
Chorus : Come back indian

Male : Edhuvum inga maaralaye
Chorus : Come back indian
Male : Evanum inga thirundhalaye
Chorus : Come back indian
Male : Lanjam lanjam lanjam

Chorus : Come Back Indian
Male : Unna marumura orumuraa
Paakanume ooree
Chorus : Come back indian
Male : Ini varigira thalamuraa
Ketkanum un pere

Chorus : Come back indian
Male : Idu thalayedu thalayedu
Kaakanum un veeduu
Chorus : Come back indian
Male : Tharugira pathiladi thaangiduma naadey

Male : lanja boodham nenja keerum kajana gaaliyaagi pogum
Senja paavam ellamey boomarangagum
Vetkam maanam guilt rosham total ah delete aana koottam
Thedi partha engaum manasthana kanom
Kanamey

Male : google pay Paytm lanjam karakkum corruption rate ah kettu queue ah muzhikkum
Kaiyutte illama dhan country um venum
Saakkadai suththam seiya Indian venum

Chorus : Come Back Indian
Male : Unna marumura orumuraa
Paakanume ooree
Chorus : Come back indian
Male : Ini varigira thalamuraa
Ketkanum un pere

Chorus : Come back indian
Male : Idu thalayedu thalayedu
Kaakanum un veeduu
Chorus : Come back indian
Male : Tharugira pathiladi thaangiduma naadey

Chorus : let’s say! Come back come back Indian
Come back come back Indian
let’s say! Come back come back Indian
Wanna wanna you say
Come back come back Indian
Wanna wanna you say

Male : lanjarkka viyanjar nee
Chorus : come back
Male : oozhaluke danger nee
Chorus : come back
Male : vijilande vijilande veeran veeran nee

Chorus : Come back indian
Come back indian
Yes yes yes
Aaaa
Come back indian
Yes yes yes
Come back indian

Leave a Reply