திரைப்படம் : குண்டூர் காரம்
பாடகர் : சஞ்சித் ஹெக்டே, ஜோதி நூரன்
இசை அமைப்பாளர் : தமன்.எஸ்
பாடல் ஆசிரியர் : சரஸ்வதி புத்திர ராமஜோகய்ய சாஸ்திரி
குழுவினர்: சுறு சுறுனு ஏறும் இவனோட கோவம்
கயிறு கிறுனு இவனோட வேகம்
சுறு சுறுனு ஏறும் இவனோட கோவம்
கயிறு கிறுனு இவனோட வேகம்
ஹே பட்டுக்கோட்டை எல்லையில்
இவன பத்தி கேட்டு பாரு
மதுரகார புள்ளையின்னு தெரியாதவன் யாரும் இல்ல
ஹேய் யாரும் இல்ல….
ஹேய் மிர மிர மிர என மிரட்டும் போது
மறந்து போகும் உந்தன் பேரு
அடிக்கும் போது மண்ட குழம்பி மறந்து போகும் பின்கோடு
எட்ரா…..அட எட்ரா…. ஹேய் சுர்ரு
சுர்ரு சுர்ரு சுர்ருன்னு சுளுக்கு எடுப்பான்
Highly inflammable
Everybody make away Leader on the way
And we got no time to play
ஆண் : எதிர்காத்து வீச அந்த சட்டை பட்டன் பறக்கும் மாசா
நான் ஏற வண்டி தானாவே போகும் சொல்லுற வழியே
நான் யாருனு சொல்ல தேவை இல்ல
எனக்காக யாரும் இங்கு இல்ல எவன் எவனோ செய்யிற தப்ப உடைச்சி நகர்த்த முன் வருவான்
குழுவினர் : தம் மசாலா பிரியாணி
செம்ம காரம் அரை கோழி
தம்மு சோடா ஃபுல் பீடி
கொத்து சால்னா குண்டூரா
தம் மசாலா பிரியாணி
செம்ம காரம் அரை கோழி
தம்மு சோடா ஃபுல் பீடி
கொத்து சால்னா குண்டூரா
ஆண் : என்னுள்ள யுத்தம் முடிவில்லா போரில் ஒலிக்கும் சத்தம்
கொஞ்சம் சுய ஒழுக்கம் எல்லாம் கலந்த காதலன் நானே
குழுவினர் : ஹே பார்த்து பிடி அளவாய்
எத்தி பிடி உசரமாய் கீழே எறக்கு
கீழே எறக்கு கம்பு கட்டி அடிச்சி தூக்கு
ஹே ஒரு கட்டு காரத்த கல்லு மேலே அறைசிட்டே காரம் ஏத்தி
பறக்கவிட்டா வாசம் வரும் கும்முனு தான்
ஹே மடிச்சி கட்டு சேலய
ஆ…..கைய பிடிச்சு பார்த்து தான்
பலத்த காட்டினான் சுக்கு நூறு ஆக்குனானே
புது காரம்சாரம் கம்முனு தான் போயா
ஆண் : என் மனசு என்னோட ரகசியமான ஜன்னல் தான்
என் காயம் எல்லாமே மாயம் ஆகுமே
என் முடிவெல்லாம் ரங்கோ ரங்கோலி
சோகமெல்லாம் சூப்பர் தீபாளி
நான் என்னோட கோட்டைக்கு மேலே அன்றும் என்றும் ராஜா ராஜா
குழுவினர் : தம் மசாலா பிரியாணி
செம்ம காரம் அரை கோழி
தம்மு சோடா ஃபுல் பீடி
கொத்து சால்னா குண்டூரா
தம் மசாலா பிரியாணி
செம்ம காரம் அரை கோழி
தம்மு சோடா ஃபுல் பீடி
கொத்து சால்னா குண்டூரா
English Version
Movie : Guntur Kaaram
Singer : Sanjith Hegde, Jyoti Nooran
Music by : Thaman.S
Lyrics by : Saraswati Putra Ramajogayya Sastry
Chorus : Suru suru nu yerum ivanoda kovam
Kirukiru nu ivanoda vegham
Suru suru nu yerum ivanoda kovam
Kirukiru nu ivanoda vegham
Hey pattukottai ellaiyila Ivana paththi kettu paaru
Madhura Kara pullaiyinnu theriyathavan yaarum illa
Hey yaarum illa….
Hey Mira Mira Mira en mirattum pothu
Maranthu pogum undhan peru
Adikkum pothu manda kuzhambi marandhu pogum pincode
Edra….Ada …edra……hey surruu….surruu….hey surruu..surruu…surruu…surnu sulukku eduppan
Nalla kaaram idhu kolla speed poyii surnu sulukeduppan
Highly inflammable
Everybody make away Leader on the way
And we got no time to play
Male : Yethirkaathu veesa andha satta button parakkum maasaa
Naan yera vandi thanave pogum sollura vazhiye
Naan yaaru nu solla thevai illa
Enakaga yaarum Ingu illa
Evan evano seiyira thappa udaichi nagartha mun varuvan
Chorus : Dum masala biriyani
Semma kaaram arakozhi
Dammu soda full peedi
Kothu saalna kuntooraaaa…
Dum masala biriyani
Semma kaaram arakozhi
Dammu soda full peedi
Kothu saalna kuntooraaaa…
Male : Ennulla yuththam mudivilla poril olikkum saththam
Konjam suya ozhukkam ellamey kalandha kadhalan naane
Chorus : Hey parthu pidi alavaiii
Yethi pidi usarama keezhe irakku keezhe irakku kambu katti adichi thookku
Hey oru kattu kaaratha kallu mele araichitte kaaram yethi parakka vitta vaasam varum gummunu dhan
Hey madichi kattu sealaya
Aa kaiya pidichi parthu dhan
Balatha kattinan sukku nooru aakunaan
Pudhu kaaram saaram gammunu dhan poya
Male : En manasu ennoda ragasiyamana jannal dhan
En kaayam ellamey maayam aagume
En mudivellam rango rangoli
Sogamellam super dipali
Naan ennoda kottaiku mele andrum indrum Raja Raja
Chorus : Dum masala biriyani
Semma kaaram arakozhi
Dammu soda full peedi
Kothu saalna kuntooraaaa…
Dum masala biriyani
Semma kaaram arakozhi
Dammu soda full peedi
Kothu saalna kuntooraaaa…