திரைப்படம் : குண்டூர் காரம்
பாடகர் : ராமச்சாரி கோமந்தூரி, ஸ்ரீ கிருஷ்ணா, ராகுல் சிப்லிகஞ்ச்
இசை அமைப்பாளர் : தமன்.எஸ்
பாடல் ஆசிரியர் : சரஸ்வதி புத்திர ராமஜோகய்ய சாஸ்திரி
ஆண் : மாமா என் கிட்ட கிடையாது பில்லு
மனசில் பாரம் எல்லாம் ஒரு பாட்டில் ஃபுல்லு
குட்டிலோகத்தில் குத்தி கிச்சு முள்ளு
ஆண் : சொல்ல முடியாத பெயின் உள்ள டபூள்
மாறி போச்சு உலகம் சொல்ல சொல்ல ஏக்கம்
என்னை போல மனுஷனுக்கு தினம் தினம் இது நரகம்
ஆண் : யாரும் இல்ல பாரம் எந்தன் மேலே கோவம்
அங்க இருக்கும் ஆகாசத்த தொட தொட ஒரு போர் தான்
ஏ எல்லாவனும் இத தாண்டி போக போறதில்ல
ஆண் : ஏ தாண்டி போன சொந்த பந்தம் கூறு போடும் உள்ள
ஏ வீசி போன காத்துகுள்ள கண்ணெல்லாம் கண்ணீரு
நான் திரும்பி பார்த்தா மனசுக்குள்ள வண்ண நூலில்
லவ்வரு
ஆண் : கார காரசாரம் சுறுன்னு உள்ள கோவம்
ஆண் : ஏ ரப்பா ரப்பா ரபப்பப்பா ரப்பா ரப்பா ரபப்பப்பா
ஏ ரப்பா ரப்பா ரபப்பப்பா ரப்பா ரப்பா ரபப்பப்பா
English Version
Movie : Guntur Kaaram
Singer : Ramachari Komanduri, Sri Krishna, Rahul Sipligunj
Music by : Thaman.S
Lyrics by : Saraswati Putra Ramajogayya Sastry
Male : Mama en kitta kidaiyathu billu
Manasila baramellam oru bottle fully
Kuttilogathil kuthi kichu mullu
Male : Solla mudiyadha pain ulla double
Maari pochu ulagam solla solla yekkam
Enna pola manushanukku dhinam dhinam idhu naragam
Male : Yaarum illa baram enthan mele kovam
Anga irukkum aagasatha thoda thoda oru por dhan
Hey ellavanum idha thandi poga porathilla
Male : Hey thandi pona sondha bandham kooru podum ulla
Hey veesi ponakaathukulle kannellam kanneru
Naan thirumbi paartha manasukulle Vanna noolil loveru
Male : Kaara kaara saaram surrnu ulla kovam
Male : Hey rappa rappa rappapapaa Rappa rappapaa
Hey rappa rappa rappapapaa Rappa rappapaa