திரைப்படம் : இந்தியன் 2
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர், ஸ்ருதிகா சமுத்திரலா
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : பா.விஜய்
ஆண் மற்றும் குழுவினர் : பாரா வருவது ஓராட்படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவால் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா
குழுவினர் : திணவுள்ள தோள்கள் உண்டு
தீயாய் காக்கும் வாட்கள் உண்டு
புரவிக்கு றெக்கை உண்டு
புயலுக்கும் தான் உறவும் உண்டு
தொட்டு பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனை கண்டு
வேட்டைக்கு போகுது பார் வேங்கை வெகுண்டு
குழுவினர் : எம் தாய் மண் மேல் ஆணை….
எம் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை இரத்தம் தொட்டு
இனி வாலில் ஏற்று சானை
எம் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை இரத்தம் தொட்டு
இனி வாலில் ஏற்று சானை
ஆண் மற்றும் குழுவினர் : பாரா வருவது ஓராட்படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவால் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா
பெண் : கண்ணங்கரு இரவு போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா வான் மீது எதுக்கு
இரத்தக்கறை படிஞ்ச உன் வாலின்
முனைக்கு
முத்தகரை ஒன்னு வேனாமா துணைக்கு
பெண் : உன்னோட காலடி குலம்பாகனும்
உன் மேல விழுப்புண் தழும்பாகனும்
உன் கையில் சேரும் வரமாகனும்
இல்ல தாய் மண்ணுக்கே நான் உரமாகனும்
ஆண் : அடியே வெடியே அல்லி கொடியின் மடியே
உன்னை அள்ளி வாசம் பாக்க வரட்டா
புரியா வலியே சேல புலியே புலியே
உன் மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா
ஆண் : துப்பாக்கி தப்பை கொண்டு
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே
நட்பாகி நேசம் காட்டும்
குப்பைகெல்லாம் மகனும் நீயே
ஆண் : அடிமைகள் ரத்ததுக்கு வெப்பம் தந்த வீரா தீயே
அதிகார வர்கதுக்கு அறை கூவல் நீயே
குழுவினர் : எம் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை இரத்தம் தொட்டு
இனி வாலில் ஏற்று சானை
எம் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை இரத்தம் தொட்டு
இனி வாலில் ஏற்று சானை
ஆண் மற்றும் குழுவினர் : பாரா வருவது ஓராட்படையா
வீரா விழுப்புண் அலங்காரா
மாறா ஆயிரம் உடைவால் ஒருவன்
பேரா வரிப்புலி வரலாறா
English Version
Movie : Indian 2
Singer : Anirudh Ravichander, Shruthika Samudhrala
Music by : Anirudh Ravichander
Lyrics by : PA.Vijay
Male and Chorus : Paaraa varuvadhu oraat padaiya
Veeraa vizhupunn alangaara
Maaraa aayiram udaivaal oruvan
Peraa varipuli varalaraa
Chorus : Thinavulla tholgal undu
Theeyai kakkum vaatkal undu
Puravikku rekkai undu
Puyalukkum dhaan uruvam undu
Thottu paar Kai nadungum
Moochadagum ivanai kandu
Vettaikku pogudhu paar vengai vegundu
Chorus : Em thaai man mel aanai……
Em thaai man mel aanai
Idhu tamil maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai
Em thaai man mel aanai
Idhu tamil maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai
Male and Chorus : Paaraa varuvadhu oraat padaiya
Veeraa vizhupunn alangaara
Maaraa aayiram udaivaal oruvan
Peraa varipuli varalaraa
Female : kannangaru iravu podhaadha namakku
Vellaikara nila vaan meedhu edhukku
Rathakkarai padinja un vaalin munaikku
Muththakkarai onnu venaama thunaikku
Female : Unnoda kaaladi kulambaaganum
Un mela vizhuppunn thazhumbaganum
Un kaiyil serum varamaaganum
Illa thaai mannukke naan uramaaganum
Male : Adiye vediye alli kodiyin madiye
Unna alli vaasam pakka varatta
Puriya valiye sela puliye puliye un mel
Varigal enni enni sollatta
Male : Thuppakki thappai konda
Sippaikellam simmam neeye
Natpaagi nesam kaatum
Kuppaikellam maganum neeye
Male : Adimaigal raththathukku veppam
Thandha Veera theeye
Adhigaara vargathukku araikooval neeye
Chorus : Em thaai man mel aanai
Idhu tamil maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai
Em thaai man mel aanai
Idhu tamil maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai
Male and Chorus : Paaraa varuvadhu oraat padaiya
Veeraa vizhupunn alangaara
Maaraa aayiram udaivaal oruvan
Peraa varipuli varalaraa