ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண் : கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்றெ
கண்திறந்து பார்த்த நொடி
எந்தன் கண்ணையே காணலையே

குழுவினர் : உன் எச்சில் துளியின் ஈரம் காயும் முன்
விரைந்து வாராயோ சோகங்கள் தீராயோ
கண்ணீர் துளிகள் கன்னங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண் : கண்ணில் காணலயே காணலயே
உந்தன் கால்தடங்கள் காணலயே
இன்னும் காணலயே காணலயே
எந்தன் ஊனுயிரை காணலயே

ஆண் : கண்ணே மணியே முத்தே என் உயிரே
உன் முத்தங்கள் நான் பெறுவேன்
பிறையே நிலவே வாழ்வே என் தாயே
உன் மடியில் நான் விழுவேன்

ஆண் : தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே

குழுவினர் : கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்றெ
கண்திறந்து பார்த்த நொடி

ஆண் : எந்தன் கண்ணையே காணலையே

குழுவினர் : உன் எச்சில் துளியின் ஈரம் காயும் முன்
விரைந்து வாராயோ சோகங்கள் தீராயோ
கண்ணீர் துளிகள் கன்னங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

English Version

Male : Theera swasame maara vasame
Theera swasame maara vasame

Male : Kann imaikkul pothi veithen
Kanneer thuli theendumendru
Kann thirandhu paartha nodi
Endhan kannaiye kaanalaiye

Chorus : Un echil thuliyin eeram kaayum mun
Viraindhu vaaraiyoo sogangal theeraayoo
Kanneer thuligal kannangal thangaadhu
Vandhu seradi ododi sundhariye

Male : Kannil kaanalaiye kaanalaiye
Undhan kaal thadangal kaanalaiye
Innum kaanalaiye kaanalaiye
Endhan oonuyirai kaanalaiye

Male : Kannae maniye muthe en uyire
Un muthangal naan peruven
Piraiye nilave vaazhve en thaaye
Un madiyil naan vizhuven

Male : Theera swasame maara vasame
Theera swasame maara vasame

Chorus : Kann imaikkul pothi veithen
Kanneer thuli theendumendre
Kann thirandhu paartha nodi

Male : Endhan kannaiye kaanalaiye

Chorus : Un echil thuliyin eeram kaayum mun
Viraindhu vaaraiyoo sogangal theeraayoo
Kanneer thuligal kannangal thangaadhu
Vandhu seradi ododi sundhariye

Leave a Reply