திரைப்படம் : அனிமல்
பாடகர்கள் : ராகவ் சைதன்யா, ப்ரீதம்
இசை அமைப்பாளர் : ஜாம்8
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : யோசிக்காம நேசிச்சேனே அடியே!
ஏ… வானும் மண்ணும் உன்ன என்ன போல ஒன்று கூட
மஞ்சம் சேர – இணையே
தூர மேகத்தில் மெத்தைகள் செய்வேன்
நான் தானே ஓ பெண்ணே நீ தூங்க
நானும் யாரோ யாரோடி கண்ணாட்டி
நீ தானே எல்லாமே
யாரோடி யாரோடி ரசிக்கிறேன்
அடி ஆத்தி கட்டியணை பின்னி பினை
உன் மூச்சினாலே நீ சிந்தும்
மோக பார்வை மொட்டுதே தீயே!
முத்த மழை முற்றும் கலை
உன் நேசத்திலே என் மொத்த வாழ்வை மாற்றி போகிறாய் நீயே!
வாசக்காரி! மாயக்காரி! நீ தானே
ஏ…நீ இல்லை நான் இல்லை
நாமாகும் நேரத்தில் வா கண்ணே
தோள் சாய நீயும் காதல் கூத்தாடி
நீ வாடி கை சேரும் ராணியே!
சாய்ச்சிட்டா அன்பிலே நீ வாடி
நீ வாடி சேரலாம் நீ வாடி
நீ வாடி சேரலாம் நீ வாடி
நீ வாடி சேரலாம் நீ வாடி
English Version
Movie : Animal
Singers : Raghav Chaitanya, Pritam
Music by : Jam8
Lyrics by : Mohan Rajan
Male : yosikkama nesicheney adiye
Ae….vaanum mannum unna enna pola onnu kooda manjam sera – inaiye
Dhoora megathil methaigal seiven
Naan dhaney oh penne nee thoonga
Naanum yaaro yaarodi yaarodi
Yaarodi kannatti
Nee dhaney ellame yaarodi yaarodi rasikiren
Adi aathi katti anai pinni pinai
Un moochinaale nee sindhum
Moga paarvai mottuthe theeye!
Mutha mazhai mutrum kalai
Un nesathile en motha vazhvai
Martri pogirai neeye!
Vaasakaari! Maayakaari! Nee dhaney
Ae…. Nee illai naan illai naamagum
Nerathil vaa kanne
Thol saaya neeum kadhal koothadi
Nee vaadi Kai serum Raaniye!
Saachitta anbile nee vaadi
Nee vaadi seralam nee vaadi
Nee vaadi seralam nee vaadi
Nee vaadi seralam nee vaadi