திரைப்படம் : ஆடு ஜீவிதம்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா, விஜய் யேசுதாஸ் , ரக்ஷிதா சுரேஷ்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : சினேகன்
பெண் : பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
தத்தி தாவும் தீவாய்
எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
பெண் : புது ரமலான் பிறை
இங்கு கொடுத்தான் இறை
அவன் அன்பால் நானும்
நிறைந்து வழிந்தேன்
பெண் : உன் போர்வையாய் நான் இருக்கிறேன்
நீ எனை அள்ளி
தினம் தினம் தினம் போர்த்திடு
பெண் : பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
கத்தி பேசும் மொழியை
கொலை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
ஆண் : ஓமனே என் ஓமனே
வான் மேகம் தேடும்தாகம் நீ
வானிலே வரும் வெண்ணிலா
தினம் அள்ளி போகும்மோகம் நீ
இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமோ
பெண் : நீராடு நீ என் உடல் எனும் கடலுக்குள் இடவலம் நீராடு நீ
என் உயிர் சூழல் ஆழத்தில் ஓடி நீ மூழ்குவாய்
நடு நீசி சுட நீ வேகுவாய்
நான் தான் கரைந்து உறைய
உதிருதே உடலின் மென்மைகள் தான்
பதறுதே பாவம் பாவை உடல்
பெண் : ஜன்னத்தில் உள் ஒரு
கஸ்தூரி முல்லையின்
பூக்கும் கனவுகளே நிக்கா வின் ஒரிஞ்சிய காபிலே
இஷ்க் காணுன்டோ…ஓ…
இஷ்க் காணுன்டோ
பூதிவில் பெரிஷங்கள் சுட்டி வளறனதா பூத்ததின்னலே பெண்ணே
நூறாயிரம் கத கைமாறும் கண்ணிலும் முத்து மின்னுனுண்டோ…ஓ..முத்து
மின்னுனுண்டோ முத்து
மின்னுனுண்டோ…ஓ…முத்து
மின்னுனுண்டோ
பெண் : தண்ணீர் பிறையில் தகிக்கும்
மீன் ஆனேன்
பன்னீர் அமிழ்தம் கசியும்
பூ ஆனேன்
ஈர மணலில் நனையும்
நீர் ஆனேன்
காடு கடல்கள் பருகும்
பசி ஆனேன்
பெண் : என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு
நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான்
விடாமலே எனை விழுங்கிடு
கடல் குறுகி நதி குறுகி
துளி ஆகட்டுமே
ஆண் : வாடை தாண்டி கோடை கூட தீர்ந்திடாத
ஸ்ம் ஸ்ம் நீ
தூது தந்த தூய நேய பூரணத்தின்
அம்சம் நீ
உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேற்றினேன்
பெண் : பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
தத்தி தாவும் தீவாய்
எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
English Version
Movie : The Goat Life (Aadujeevitham)
Singers : Chinmayi Sripaada, Vijay Yesudas , Rakshita Suresh
Music by : A. R. Rahman
Lyrics by : Snehan
Female : Pathikaatha theeyaai
Enai soozhndhaai
Kuthi paarkkum vizhiyaal
Enai koidhaai
Thathi thaavum theevaai
Enai seidhaai
Nethi vagudil neeye
Mazhai peithaai
Female : Pudhu ramalaan pirai
Ingu koduthaan irai
Avan anbaal naanum
Niraindhu vazhindhen
Female : Un porvaiyaai naan irukkiren
Nee enai alli
Dhinam dhinam dhinam porthidu
Female : Pathikaatha theeyaai
Enai soozhndhaai
Kuthi paarkkum vizhiyaal
Enai koidhaai
Kathi pesum mozhiyai
Kolai seidhaai
Nethi vagudil neeye
Mazhai peithaai
Male : Omanae en omanae
Vaan megham thedum
Dhaagam nee
Vaanilae varum vennila
Dhinam alli pogum
Mogham nee
Innum konjam indha konjal neelumo
Female : Neeraadu nee
En udal enum kadalukkul idavalam
Neeraadu nee
En uyir suzhal aazhathil
Oodi nee moozhguvaai
Nadu nisi suda nee veghuvaai
Naan thaan karaindhuuraiya
Udhiruthey udalin menmaigal thaan
Pathurauthey paavam paavai udal
Female : Jannathil ul oru
Kasthuri mullaiyin
Pookkum kanavugale niggal..
Nikkahin oringiya pennite khalbile
Ishq kaanunundo ohh…
Ishq kaanunundo ohh
Poothiyil perishangal chutivalarmadh
Poothadhinale penne
Nuraayiram kadha kayimaarum kannilum
Muthu minundo Muthu minundo
Muthu minundo ohh….Muthu minundo
Female : Thanneer piraiyil thahikkum
Meen aanen
Panneer amizhdham kasiyum
Poovaanen
Eera manalil nanaiyum
Neer aanen
Kaadu kadalgal parugum
Pasiyaanen
Female : En nilai kandu nee pei mazhai peidhidu
Nanaidhaalum yen kaaikiren naan
Vidamalae enai vilungidu
Kadal kurugi nadhi kurugi
Thuli aagattumae
Male : Vaadai thaandi kodai kooda theernthidadha
Samsam nee
Thoodhu thandha thooya neeye pooranathin
Amsam nee
Unnil ennai ootri ootri thettrinen
Female : Pathikaatha theeyaai
Enai soozhndhaai
Kuthi paarkkum vizhiyaal
Enai koidhaai
Thathi thaavum theevaai
Enai seidhaai
Nethi vagudil neeye
Mazhai peidhaai