பெண் : பேசாம பேசும் கண்ணு
என் கண்ணு திங்குதிண்ணு
உன் கிட்ட சொல்லத்தானே வாரேன் பின்னாலே
நாதாங்கி போட்டுக்கிட்டு
நான் நின்னேன் வெட்கப்பட்டு
சட்டுன்னு உடைஞ்சி போனேன் நானே உன்னால

பெண் : களவாணி பயலோனு
தவறாக நினைச்சவ நான் தான்
இரவெல்லாம் உன கண்டு உறங்காம தவிச்சவ நான் தான்
உன் நினப்பு தான் மடி நிறய
நான் சுமக்குறேன் ஏனோ தெரியல
உன் முகத்த தான் மனசுக்குள்ள
படமா நான் வரைஞ்சேன்

பெண் : பூ பூக்குற செடி போல நான் சிரிக்கிறேன்
பார்க்கும் பொழுதில
நீ நடக்குற பாதை எல்லாம் நிழலா அலைவேனே

பெண் : தரியில் போட்ட நூலாட்டம் ஆடுறேன் நானும் கரகாட்டம்
சரியா தவறா தெரியவில்ல பாப்போம் வெல்லோட்டம்
மரத்த பாத்த குரங்காட்டம்
உன்ன பாத்தா மன ஓட்டம்
தத்தி தாவி சுத்தி வருதே என்ன ஆர்ப்பாட்டம்

பெண் : உன்னால நோயாளி ஆனேனே நான் தான்
நோய் தீர்க்கும் மருந்தாக வருவாயா நீ தானே
என் தனிமையும் அழகாக அரங்கேறுதே உன்னால் தானே
உன் பார்வை படவேணுமுன்னே பதறி போறேனே
உன் கிறுக்கு என் தலைக்கேற
நான் வரிக்குதிரை போல ஆனேன்
என் நிலவரம் கலவரமாக மாறி போகுதிங்கே

English Version

Female : Pesaama pesum kannu
En kannu thinguthinnu un kitta sollathaney vaaren pinnala
Naathangi pottu kittu naan ninnen vetkapattu
sattunu udanji ponen naane unnala

Female : Kalavani payalonu thavaraga ninachava naan dhan
Iravellam una kandu urangama thavichava naan dhan
Un ninappu dhan madi niraya
Naan sumakuren yeno theriyala
Un mugaththa dhan manasukulla padama naan varainjen

Female : Poo pookura chedi pola naan sirikiren parkkum pozhuthila
Nee nadakkura padhai ellam nizhalaai alaivene

Female : Thariyil potta noolattam
Aaduren naanum karakattam
Sariya thavara theriyavilla
Pappom vellottam
Maraththa parththa kurankattam
Unna patha mana oottam
Thathi thaavi suthi varuthe enna aarpaattam

Female : Unnala noyaali aanene naan dhan
Nooi theerkkum marunthaga varuvaya nee dhaney
En thanimaium azhakaga arangeruthey unnaal dhaney
Un paarvai pada venumunne pathari porene
Un kirukku en thalaikera naan varikuthirai pola aanen
En nilavaram kalavarmaga maari poguthinge…

Leave a Reply