திரைப்படம் : லால் சலாம்
பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான், பம்பா பாக்யா, ஷாகுல் ஹமீத், தீப்தி சுரேஷ், அக்க்ஷயா சிவகுமார்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : சிநேகன்
குழுவினர் : திமிறி எழுடா தீயாய் எரிடா
திமிறி எழுடா
ஆண் : வெறி கொண்டு
குழுவினர் : தீயாய் எரிடா
ஆண் : சினம் கொண்டு
குழுவினர் : இலக்க குறிடா
ஆண் : கலம் கொண்டு
குழுவினர் : உன்ன தான் கொல்வது யாரு
குழுவினர் : வேட்டைய நீயே ஆடு
காலத்தின் முதுகில் நீ ஏறு கண்ணயராமல் கலவாடு
ஆண் : கத்துகலந்த காளை இப்போ காட்ட போகுது வேல
ஊருக்கு ஒரு பேர போடாத
தொடங்கபோகுது போர
ஆண் : அவன் பொறந்த ஊருக்கு புகழ சேர்ப்பான்
நாளை உலகம் அவனை பேசும் டா
வெறும் கனவோடு தான் அவன் போராட வரான் டா
வரான் டா வரான் டா வா வா வா
வரான் டா
குழுவினர் : திமிறி எழுடா
ஆண் : வெறி கொண்டு
குழுவினர் : தீயாய் எரிடா
ஆண் : சினம் கொண்டு
குழுவினர் : இலக்க குறிடா
ஆண் : கலம் கொண்டு
குழுவினர் : உன்ன தான் கொல்வது யாரு
ஆண் : நீ துணிந்தால் போதும் உன் இலக்கெல்லாம் கிழக்காகும்
ஆண் : தடை தாண்டி தடை தாண்டி வா வா வா தடை தாண்டி வா
தடை தாண்டி தடை தாண்டி வா வா வா தடை தாண்டி வா
ஆண் : நீயே நீயாய் இருக்கும் வரைக்கும் நிலம் உள்ள வரையில் நின்பலம் ஜெயிக்கும்
நீயே உன்ன உருவாக்கு உன் எதிர்ப்ப உரமாக்கு
குழுவினர் : அவன் வைக்குற ஒவ்வொரு அடியிலும்
அந்த எதிரியின் வயித்தில இடி விழும்
இனி வருகிற தடையெல்லாம் உடைபடும்
அவன் லட்சியம் நிச்சயம் ஜெயிச்சிடும்
குழுவினர் : அவன் நெஞ்சில எரியுற தீயில
இனி நிரந்தர வெளிச்சம் கிடைச்சிடும்
அவன் நின்னு ஆடும் ஆட்டத்த
இந்த பூமியும் பாத்து வேர்த்திடும்
ஆண் : கத்துகலந்த காளை இப்போ காட்ட போகுது வேல
ஊருக்கு ஒரு பேர போடாத
தொடங்கபோகுது போர
ஆண் : அவன் பொறந்த ஊருக்கு புகழ சேர்ப்பான்
நாளை உலகம் அவனை பேசும் டா
குழுவினர் : திமிறி எழுடா
ஆண் : வெறி கொண்டு
குழுவினர் : தீயாய் எரிடா
ஆண் : சினம் கொண்டு
குழுவினர் : இலக்க குறிடா
ஆண் : கலம் கொண்டு
குழுவினர் : உன்ன தான் கொல்வது யாரு
ஆண் : தடை தாண்டி தடை தாண்டி வா வா வா தடை தாண்டி வா
தடை தாண்டி தடை தாண்டி வா வா வா தடை தாண்டி வா
தடை தாண்டி தடை தாண்டி வா வா வா தடை தாண்டி வா
English Version
Movie : Lal Salaam
Singers : A. R. Rahman, Bamba Bakya, Shahul Hameed, Deepthi Suresh, Akshaya Shivkumar
Music by : A. R. Rahman
Lyrics by : Snehan
Chorus : Thimiri yezhuda
Theeyai yerida
Chorus : Thimiri yezhuda
Male : Veri kondu
Chorus : Theeyai yerida
Male : Sinam kondu
Chorus : Ilakka kurida
Male : Kalam kondu
Chorus : Unna thaan kolvathu yaaru
Chorus : Vettaya neeye aadu
Kaalathin mudhukil nee yeru
Kann ayaramal kalavaadu
Male : Kaththukkalandha kaalai
Ippa kattappogudhu vela
Oorukku oru pera podatha
Thodangappoguthu pora
Male : Avan porantha oorukku
Pugazha serppan
Naalai ulagam avanai
Pesum da
Male : Verum kanavodatha
Avan porada varanda
Varanda varanda vaa
Vaa vaa vaa varanda…
Chorus : Thimiri yezhuda
Male : Veri kondu
Chorus : Theeyai yerida
Male : Sinam kondu
Chorus : Ilakka kurida
Male : Kalam kondu
Chorus : Unna thaan kolvathu yaaru
Male : Nee thunintha pothum
Un ilakkellam kizhakkagum
Male : Thadai thaandi thadai thaandi vaa
Vaa vaa thadai thaandi vaa
Thadai thaandi thadai thaandi vaa
Vaa vaa thadai thaandi vaa
Male : Neeye neeya irukkum varaikkum
Nilam ulla varayil ninbala jeyikkum
Neeye unna uruvaakku
Un yethirppa uramakku
Chorus : Avan veikkura ovvoru adiyilum
Antha ethiriyin vayithula idi vizhum
Ini varugira thadayellam udaipadum
Avan lachchiyam nichchyam jeyichudum
Chorus : Avan nenjula yeriyura theeyila
Ini niranthara velicham kedachudum
Avan ninnu aadum aattatha
Intha boomiyum paththu verthidum
Male : Kaththukkalandha kaalai
Ippa kattappogudhu vela
Oorukku oru pera podatha
Thodangappoguthu pora
Male : Avan porandha oorukku
Pugazh ah serppan
Naalai ulagam avanai
Pesum da
Chorus : Thimiri yezhuda
Male : Veri kondu
Female Chorus : Theeyai yerida
Male : Sinam kondu
Female Chorus : Ilakka kurida
Male : Kalam kondu
Female Chorus : Unna thaan kolvathu yaaru
Male : Thadai thaandi thadai thaandi vaa
Thadai thaandi thadai thaandi vaa
Male : Thadai thaandi thadai thaandi vaa
Vaa vaa thadai thaandi vaa
Tharai thaandi thadai thaandi vaa
Vaa vaa thadai thaandi vaa…