திரைப்படம் : கள்வன்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : மாயா மகாலிங்கம், ஏகாதசி
ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உன் மேல காதல் வந்து உருவாச்சி
என் கண்ணால கட்டி வச்சி
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்செ
ஆண் : பனிமழையா நீ என் மேல படரனும்
பூஞ்செடியா நான் உன்னால வளரனும்
மலரனும் மகிழனும் ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்
ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உன் மேல காதல் வந்து உருவாச்சி
என் கண்ணால கட்டி வச்சி
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்செ
ஆண் : ஏ கல்லு மனச என்ன செஞ்ச
அல்லி மலர் போல ஆகிடிச்சே
உம்ம நினைப்பு நித்தம் வந்து
சாம கோழியாட்டம் கூவிடிச்சே
நீ அச்சு வெல்லம் வாங்கி என்னோட பேச
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி
என்ன பெத்த வாசம் உம்மேல வீச
உச்சி வானம் எட்டி தொட்டேனடி
சொன்னபடி கேட்கும் நல்ல பிள்ளை ஆனேன்
என்ன விட்டு நீயும் போகாதடி
ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உன் மேல காதல் வந்து உருவாச்சி
என் கண்ணால கட்டி வச்சி
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்செ
ஆண் : பனிமழையா நீ என் மேல படரனும்
பூஞ்செடியா நான் உன்னால வளரனும்
மலரனும் மகிழனும் ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்
ஆண் : அடி கட்டழகு கருவாச்சி
உன் மேல காதல் வந்து உருவாச்சி
என் கண்ணால கட்டி வச்சி
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்செ
English Version
Movie : Kalvan
Singer : G.V. Prakash Kumar
Music by : G.V. Prakash Kumar
Lyrics by : Maya magalingam, Ekadesi
Male : Adi kattazhagu karuvaachi
Un Mela kadhal vandhu uruvaachi
En kannala katti vechi kanni unna
Kannukulla sokka vache
Male : panimazhayaa nee en mela padaranum
Poonchediyaa naan unnala valaranum
Malaranum magizhanum
Aananthathil naan kondaadanum
Male : Adi kattazhagu karuvaachi
Un Mela kadhal vandhu uruvaachi
En kannala katti vechi kanni unna
Kannukulla sokka vache
Male : Ae kallu manasa enna senja
Alli malar pola aagidiche
Omma ninaippu nitham vandhu
Saama kozhiyaattam koovidiche
Nee achuvellam vaangi ennoda pesa
Ketta varthaiyellam vittenadi
Enna peththa vaasam ummela veesa
Uchi vaanam etti thottenadi
Sonnapadi ketkum nalla pillai aanen
Enna vittu neeum pogathadi
Male : Adi kattazhagu karuvaachi
Un Mela kadhal vandhu uruvaachi
En kannala katti vechi kanni unna
Kannukulla sokka vache
Male : panimazhayaa nee en mela padaranum
Poonchediyaa naan unnala valaranum
Malaranum magizhanum
Aananthathil naan kondaadanum
Male : Adi kattazhagu karuvaachi
Un Mela kadhal vandhu uruvaachi
En kannala katti vechi kanni unna
Kannukulla sokka vache