ஆண் : யூ பிலிவ் த டெவில்?
ஐ ஆம் த டெவில்
அண்டு யூ வில் கால் மீ
கேப்டன் மில்லர்

ஆண் : யூ வில் லேர்ன் டூ பியர் மை நேம்
யுவர் ஐஸ் வில் நெவர் சீ த சேய்
யூ கேன் நாட் வின் வைல் ஐஆம் அலைவ்
டுடே இஸ் நாட் மை டைம் டு டை- இட்ஸ் யுவர்ஸ்

ஆண் : நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்
நீ படையாய் வந்தா சவமாலை குவியும்
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்
நீ எருவா பாய கொம்பு முறியும்
கப கப கப கப கப கப

ஆண் : நீ ஓடி வந்தா முட்டி செதறும்
கூடி வந்தா பல்லு உதிரும்
சாடி வந்தா சங்கும் பிதுங்கும்
பறந்து வந்தா எலும்பு உடையும்
கப கப கப கப கப கப

ஆண் : நீ தீயா வந்தா அலைய அடிப்பேன்
புயலா வந்தா மலைய தடுப்பேன்
காடா வளர்ந்தா இடிய இரைப்பேன்
ஆழ் மனசுல அழிவ விதைப்பேன்

ஆண் : ஐஆம் த டெவில்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கப கப கப கப கப கப

ஆண் : அண்டு யூ வில் கால் மீ
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹியர்டு யூ வான்னா ஃபைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
பரிங்ஸ் யூ வார் டுநைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹஸ் அ ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கோன்னா க்ரஷ் யுவர் போன்ஸ்

ஆண் : நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்
நீ படையாய் வந்தா சவமாலை குவியும்
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்
நீ எருவா பாய கொம்பு முறியும்
கப கப கப கப கப கப

ஆண் : கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹியர்டு யூ வான்னா ஃபைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
பரிங்ஸ் யூ வார் டுநைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹஸ் அ ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கோன்னா க்ரஷ் யுவர் போன்ஸ்
ஐ ஆம் த டெவில்
அண்டு யூ வில் கால் மீ

English Version

Male : You believe devil?
I am the devil
And you will call me
Captain Miller

Male : O heard you want that fight
Well, here’s a war.
I’ve tasted steel before
I have the scars.

Male : You will learn to fear my name
Your eyes will never see the same.
You cannot win while I’m alive
Today is not my time to die – it’s yours

Male : Nee thaniya vandha thala mattum urulum
Nee padaiya vandha savamalai kuviyum
Nee nariya pathunga romam kizhiyum
Nee eruvaa paaya kombu muriyum
Kaba kaba kaba kaba kaba kaba

Male : Nee odi vandha mutti sedharum
Koodi vandha pallu uthirum.
Saadi vandha sangum pithungum.
Parandhu vandha elumbu odaiyum
Kaba kaba kaba kaba kaba kaba

Male : Nee theeya vandha alaiya adippen
Puyala vandha malaiya thaduppen
Kaadaa valarndha idiya erippen
Aazhmanasula azhiva vedhappen

Male : I am the devil….
Killer killer captain miller
Killer killer captain miller
Killer killer captain miller
Killer killer captain miller
Kaba kaba kaba kaba kaba kaba

Male : And you will call me
Killer killer captain miller
Heard you wanna fight
Killer killer captain miller
Brings you war tonight
Killer killer captain miller
Has a heart of stone
Killer killer captain miller
Gonna crush your bones

Male : Nee thaniya vandha thala mattum urulum
Nee padaiya vandha savamalai kuviyum
Nee nariya pathunga romam kizhiyum
Nee eruvaa paaya kombu muriyum
Kaba kaba kaba kaba kaba kaba

Male : Killer killer captain miller
Heard you wanna fight
Killer killer captain miller
Brings you war tonight
Killer killer captain miller
Has a heart of stone
Killer killer captain miller
Gonna crush your bones
I am the devil
Aand you will call me

Leave a Reply