பெண்: டேய் தம்பி! அந்த ஐஸ் வாட்டர் எடுத்து கொடு
இந்த பூமிக்கு முதல் வணக்கம்
ரசிக மகா ஜனங்களுக்கும் வணக்கங்கள்

சமயம் ஏழாக சாயந்தரம்
நீராக குளிர்ந்த காத்து சிலிர்த்து சிறகடிக்குதே
ஒரு பக்கம் மனசுல தாஸு மாமா
மறுபக்கம் நேர்மையுள்ள இளவரசன் மேல ஒரு ஆசைதாம்மா
இந்த ரெமொலா டான்சில் பார்ட்டி என்றும் அழியாத தே
இன்னும் மினுக்க வைக்கலாமா

ஆண் : ஏஏஏ ரெமொலா இந்த புள்ளைக்கும் சேல கட்டி உடலாம்ல

பெண்: ராஜமுந்திரி ராகமஞ்சரி ஏ…அம்ம பேரு அறியாத ஆறு இல்லையே
கலைகார ஃபேமிலி தானே
கச்சேரி பார்த்த தூக்கம் கலையும் இன்று ராத்திரி

ஆண்: சோக்கு லேடி சொப்ன சுந்தரி
நீ பார்க்கும் பார்வை நூறு கோடி மல்லி மெத்த டி
என் மூச்சு காத்து பத்திக்கிச்சி டி
உன்ன பார்த்ததுல டிகிருடிடிடிடிடிடிடி
தூண்டிலான வளைவுகுள்ள தொட்டா சுத்தி
துப்பாக்கிய வெடிக்க வைக்கும் உந்தன் பத்தி
ஆண் ஜாதி எல்லாம் மயக்கிபுட்டா

ஆங்….. உள்ள கொஞ்சம் மடக்கி
தட்டு
ஆங்….. கொஞ்சம் உள்ள மடக்கி தட்டு

குழுவினர் : ………….

பெண்: அவள மட்டும்…. அவளுக்கு மட்டும்….. அவளுக்கு பொன்னி அரிசியா?
ஆனா எனக்கு மட்டமான சன்னி அரிசியா?
ஆறுகளா கூறுகளாக லட்சங்களா பெருகி போக
எத்தனை இருக்கு அத்தனையும் ஊசியாகி கருகி போச்சே
அட அவளுக்கு தங்கத்தோடு தான்
ஆனா எனக்கு கட்டம் போட்ட காட்டன் சேலையா?
தங்கத்தோடு அவ காதில தகதகனு மின்னி போக
என்ட்ட சேல மட்டும் சுருங்கி போயி கிழிஞ்சு போச்சே

என் ரசிக ராஜமுந்திரி இந்த தாஸு மாமா
எப்பவுமே என் மாமன் தான்

ஆண் : ஆங்… கொஞ்சம் மடக்கி தட்டு

குழுவினர்: ………………

ஆண் : சோ சோ சோ சோக்குலேடி சொப்னசுந்தரி
நீ பார்க்கும் பார்வை மல்லி மெத்தடி
என் மூச்சு காத்து பத்திக்கிச்சிடி
மனசுக்குள்ளே டிகிருடிடிடிடிடிடிடி

குழுவினர் : ……………….

English Version

Female : Dai thambi! Andha ice water eduthu kodu
Indha boomiku mudhal vanakkam
Rasiga maga janagalukkum vanakkangal

Samayam yezhaga sainthram
Neeraaga kulirndha kaathu silirthu sirakadikuthe
Oru pakkam manasula daasu mama
Marupakkam nermai ulla ilavarasan mele oru aasaithammaa
Indha remolla dancing party yendrum azhiyadhathe
Innum minukka vaikalama

Male : Hey remolaa indha pullaikkum seala katti vidalam la

Female : Rajamundri raagamanjari aa amma peru ariyadha aalu illaye
Kalaikara family dhaney
Kachcheri partha thookkam kalaium indru rathiri

Male : shokku lady soppana sundari
Nee parkkum paarvai nooru kodu malli meththa di
En moochu kaathu pathi kichchu di
Unna parthathula manasukulla digurudididididi

Thoondilana valaivukulle thotta suthi
Thuppakkiya vedikka vaikkum unthan paththi
Aan jaathi ellam mayakki putta

Aaa ulla konjam madakki thattu
Aaa konjam ulla madakki thattu

Chorus : ………………

Female : Avala mattum…avaluku mattum avaluku ponni arisiya
Aana enaku mattum sanna arisiya?
Aarugala noorugala latchangala perugi poga
Ethanai iruku athanaium oosiyagi karugi poche

Ada avaluku thanga thodu dhan
Aana enaku kattam potta kattan sealaya?
Thanga thodu Ava kazhuthila thaga thaga vena minni poga
Enkitta sealai mattum surungi poyi kizhinji poche

En rasiga Rajamundri indha daasu mama
En mela romba aasai dhan
En rasiga Rajamundri indha daasu mama
Eppavum en maman dhan

Male : Aaa konjam madakki thattu

Chorus : …………..

Male : Sho sho sho shokku lady
Soppana sundari nee parkkum parvai malli meththa di
En moochu kaathu pathi kichu di
Manasukulle digurudididididi

Leave a Reply