திரைப்படம் : குண்டூர் காரம்
பாடகர் : ஷில்பா ராவ்
இசை அமைப்பாளர் : தமன்.எஸ்
பாடல் ஆசிரியர் : சரஸ்வதி புத்திர ராமஜோகய்ய சாஸ்திரி
பெண் : என் காஃபி கப்புல சுகர் க்யூப் நீயே நீயே
என் கண்ணுல உள்ள கருவிழியும் நீயே நீயே
என் சிரிப்பில் விழும் கன்னக் குழியும் நீயே நீயே
என் மூச்சுக்காத்துல பர்ஃபியூம் போல சுத்தி கிட்ட
ஓ மை பேபி ஓஓ உன் கன்னத்த நான் கிள்ளனும்
ஓ மை பேபி ஓஓ பல முத்தங்கள் நான் தரணும்
ஓ மை பேபி ஓஓ துப்பட்டாவில் உனக்கு டை கட்டுவேனே
கிரேவிங் கிரேவிங் கிரேவிங் பார் யூ என் பில்லோ பக்கத்தில் நாவல் நீயே
ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ஆன் யூ என் பிளே லிஸ்ட் வைப் ஆகுதே
கிரேவிங் கிரேவிங் கிரேவிங் பார் யூ என் பில்லோ பக்கத்தில் நாவல் நீயே
ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ஆன் யூ என் பிளே லிஸ்ட் வைப் ஆகுதே
என் வேக்அப் காலில் வெப்பத்தை தாக்கும் சூரியன் நீ தானே
என் பால்கனி வாலில் துள்ளி குதிக்கும் சந்திரன் நீ தானே
ஏ… நூறு கோடியிலே ஒருத்தன் நீ தானே
கண்ண திறந்ததுமே ரகசியமா உன் பொண்டாட்டி ஆனேனே
ஓ மை பேபி ஓஓ உன் பக்கமா நான் வரணும்
ஓ மை பேபி ஓஓ தினமும் கனவில் நீ வரணும்
ஓ மை பேபி ஓஓ உன்ன கட்டி கிட்டா இந்த பூமி எனக்கு
கிரேவிங் கிரேவிங் கிரேவிங் பார் யூ என் பில்லோ பக்கத்தில் நாவல் நீயே
ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ட்ரிப்பிங் ஆன் யூ என் பிளே லிஸ்ட் வைப் ஆகுதே
ஓ மை பேபி ஓஓஓஓஓ பேபி பேபி
English Version
Movie : Guntur Kaaram
Singer : Shilpa Rao
Music by : Thaman.S
Lyrics by : Saraswati Putra Ramajogayya Sastry
Female : En coffee cup la sugar cube neeye neeye
En kannula ulla karuvizhium neeye neeye
En sirippil vizhum kanna kuzhium neeye neeye
En moochu kaathula perfume pola suthi kitta
Oh my baby oo un kannatha naan killanum
Oh my baby oo pala muthangal naan tharanum
Oh my baby oo thupattavil unaku tie kattuvene
Craving craving craving for you
En pillow pakkathila novel neeye
Triping triping triping on you en playlist vibe aaguthe
Craving craving craving for you
En pillow pakkathila novel neeye
Triping triping triping on you en playlist vibe aaguthe
En wakeup call il veppatha thakkum suryan nee thaney
En balcony wall il thulli kuthikkum chandiran nee thaney
Hey nooru kodiyile enaku pirandha oruthan nee thaney
Kanna thiranthadhumey ragasiyama un pondatti aaneney
Oh my baby oo un pakkama naan varanum
Oh my baby oo dhinamum kanavil nee varanum
Oh my baby oo unna kattikitta indha bhoomi enaku
Craving craving craving for you
En pillow pakkathila novel neeye
Triping triping triping on you en playlist vibe aaguthe
Oh my baby ooo oh my baby oooo
Oh my baby ooo oh my baby oooo….