ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி ஸிலீப்பிங் பியூட்டி தூங்குமூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன்
ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பழகல சுவீட் ட்ரீம்ஸ சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல

ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி ஸிலீப்பிங் பியூட்டி தூங்குமூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன்

ஆண் : காலை வந்தா காஃபி போட்டு தந்து மார்னிங் பேபி சொல்லுற
நைட்டு ஃபுல்லா குறட்ட விட்டு என்ன ஏன்டி கொல்லுற

ஆண் : கியூட் கண்ணால மியூட் பண்ணாம நீ பிணாத்துற…ஹே
ஸ்லீப் இல்லாம கேப் இல்லாம நான் உலாத்துறேன்
ரொமான்சே ஆகல மஸ்கிட்டோ என் மேகல
மம்மி என்னால முடியல
அய்யய்யோ நான் தூங்கல..

ஆண் : செல்லம் தங்கம் வைரம் டார்லிங் என்று கொஞ்ச சொல்லி கேக்கல…
போர்வைகுள்ள பூனை போல வந்து
கன்னம் கிள்ளி பார்க்கல
கிளாக் இல்லாம பிரேக் இல்லாம நான் முள்ளாகுறேன்
ஸ்லீப் இல்லாம டீப் செல்லாம
வீக் எண்ட் ஆகுறேன்

ஆண் : ஆரிராரி ராரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிராரி ராரிரோ
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல

ஆண் : ஸிலீப்பிங் பியூட்டி தூங்குமூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன்
ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பழகல சுவீட் ட்ரீம்ஸ சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல

ஆண் : ஆராரோ ராரிரோ ஆராரோ ராரிரோ ஆரிரரோ ராரிரோ ஆராரோ ராரிரோ
ஆரி ஆரி ராரி ராரிரோ
ஆரி ஆரி ராரி ராரிரோ
ஆரி ஆரி ராரி ராரிரோ
ஆரி ஆரி ராரி!

English Version

Male : Sleeping beauty sleeping beauty
Thoongu moonji cutie
Vambana pondaati unnala thindaduren
Raavellam thoongala
Mutham kooda pazhagala
Sweet dreams solren gaandula
Konjam kooda nimmathi illa

Male : Sleeping beauty
Thoongu moonji cutie
Vambana pondaati unnala thindaduren

Male : Kaalai vandhaa coffee pottu thandhu morning baby sollura
Night fulla nalla kurata vittu yendi enna
Kollura

Male : Cute kannala mute pannama
Nee penaathura…hey
Sleep illama gap illama naan olaathuren
Romancey aagala mosquito en megala
Mummy ennala mudiyala
Ayayoo naan thoongala…

Male : Chellam thangam vairam darling
Endru konja solli kekkala..
Porvai kulla poona pola vandhu
Kannam killi paakala..
Clock illama break illama naan
Mullaguren
Sleep illama deep sellama
Weekend aaguren

Male : Aarirari raariro aararo aariro Aariraari Rariro konjam kooda nimmathi illa

Male : Sleeping beauty
Thoongu moonji cutie
Vambana pondaati unnala thindaduren
Raavellam thoongala
Mutham kooda pazhagala
Sweet dreams solren gaandula
Konjam kooda nimmathi illa

Male : Aaraaro raariro aaraaro raariro
Aariraaro rariro aararo aariro
Aari aari raari raariro
Aari aari raari raariro
Aari aari raari raariro
Aari aari raari!

Leave a Reply