ஆண் : கேடி லேடி தள்ளி போடி
நீ தான் என்னோட தலவலி
மென்டல் ஆகி போனேன் நான் டி
அடிச்சது எல்லாமே இறங்குதடி

ஆண் : ஆ..காஞ்ச கருவாடா என் லைஃப் அ மாத்தி விட்ட
அட கண்ண மூடியும் தூங்கவிடாம
காத பொத்த விட்டா
என்ன இங்க வந்து நிறுத்தி
என் நெஞ்ச திண்ணா ஒருத்தி
அவ சொன்ன வார்த்தைய எல்லாம் நம்பி நானும் நடுரோட்டில் நின்னேன்

ஆண் : தினம் தினம் உன் தொல்ல
எனக்கினி தான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள ஃபீலிங்ஸ்லாம் இல்ல
டாடா பைபை டி தலவலி

ஆண் : லைஃப் ஏ பியூட்டி புல் ஃபீலிங் தானே
கியூட்டா குட்டி குட்டி மூமன்ட்ஸ் தானே
பிரஷ் ஆ நித்தம் ஒரு டூயட் தானே
ஆனா உண்மையிலே எல்லாம் பொய் தானே

ஆண் : சொன்னாலே சொன்னாலே உண்மையத்தான் சொன்னாலே
குத்தமுனு எதுவும் இல்ல உள்ளதத்தான் சொன்னாலே
என் புத்திக்கு ஏறலயே என் மனசு கேட்கலயே
ஏ போடி நீ வேணாம் டி எல்லாம் என் தலவிதியே

ஆண் : தினம் தினம் உன் தொல்ல
எனக்கினி தான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள ஃபீலிங்ஸ்லாம் இல்ல
டாடா பைபை டி தலவலி

தலவலி….

ஆண் : லவ்வுல எவ்ரிடே பிராபலம் தானே
நீயும் ஒட்டுமொத்த வாஸ்து தானே
உன்னால எனக்கு மட்டும் டென்ஷன் தானே
நித்தம் வாழ்க்கை ஒரு தலவலி தானே
நீ என் தலவலி அய்யோ என் தலவலி
எல்லாம் என் தலவிதி எல்லாம் என் தலவிதி
டாம் அண்ட் ஜெர்ரி அ போல இப்போ நீயும் நானும்
வேணாமே வேணாமே நீ எனக்கு வேணாமே

ஆண் : தினம் தினம் உன் தொல்ல
எனக்கினி தான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள ஃபீலிங்ஸ்லாம் இல்ல
டாடா பைபை டி தலவலி

ஆண் : கேடி லேடி தள்ளி போடி
நீ தான் என்னோட தலவலி
மென்டல் ஆகி போனேன் நான் டி
அடிச்சது எல்லாமே இறங்குதடி

ஆண் : தினம் தினம் உன் தொல்ல
எனக்கினி தான் இல்ல
பேபி நீ தான் என் தலவலி
எனக்கு தான் உள்ள ஃபீலிங்ஸ்லாம் இல்ல
டாடா பைபை டி தலவலி

English Version

Male : Kedi lady thalli podi
Nee dhan ennoda thalavali
Mental aagi ponen naan di
Adichathu ellamey iranguthadi

Male : Ahh kaanja karuvaadaa
En life ah maathi vitta
Adi kanna moodium thungavidaama
Kaatha potha vitta
Enna Inga vanthu niruthi
En nenja thinna oruthi
Ava sonna varthaya ellam nambi
Naanum Nadu roatil ninnen

Male : Dhinam dhinam un tholla
Enakini thaan illa
Baby nee dhan en thalavali
Enaku dhan ulla
Feelings lam illa
Tata bye bye di thalavali

Male : Lifey beautifulu feeling thaaney
Cute ah kutty kutty momentsu thaaney
Fresh ah nitham oru duet thaaney
Ana unmayila ellam poi thaaney

Male : Sonaley sonaley unmayathan sonaley
Kuthamunu ethuvum illa ullathathaan sonaley
En buthiku yeralaye en manasu kekalaye
Hey podi nee venan di ellam en thalavidhiye

Male : Dhinam dhinam un tholla
Enakini thaan illa
Baby nee dhan en thalavali
Enaku dhan ulla
Feelings lam illa
Tata bye bye di thalavali

Thalavali…

Male : Love uh la everyday problem uh thaney
Neeum ottumotha vastuthaney
Unnala enaku mattum tension thaney
Nitham vazhkai oru thalavali dhaney
Nee en thalavali aiyoo en thalavali
Ellam en thalavidhi Ellam en thalavidhi
Tom and Jerry ah pola ippo
Neeum naanum
Venamey venamey nee enaku venamey

Male : Dhinam dhinam un tholla
Enakini thaan illa
Baby nee dhan en thalavali
Enaku dhan ulla
Feelings lam illa
Tata bye bye di thalavali

Male : Kedi lady thalli podi
Nee dhan ennoda thalavali
Mental aagi ponen naan di
Adichathu ellamey iranguthadi

Male : Dhinam dhinam un tholla
Enakini thaan illa
Baby nee dhan en thalavali
Enaku dhan ulla
Feelings lam illa
Tata bye bye di thalavali

Leave a Reply