பெண் குழுவினர் : முக்காலு கல்யாணத்த மொரப்பேச வந்தாரே
எங்க அக்கால முத்தம் கேட்டா முடிப்போம் முன்னாலே

ஆண் குழுவினர் : கும்ஸ்ஸ்ஸ்

இரு குழுவினர் : கும்தக்ஸ்

பெண் குழுவினர் : ஏஏஏஏஏஏஏஏ

இரு குழுவினர் : சிக்ஸ்ஸ்ஸ்ஸ்

பெண் குழுவினர் : ஏஏஏஏஏஏஏஏ

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி சந்திராயன் உன் இடுப்பு தேடுதாண்டி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
வெள்ளை தங்கம் கே ஜி எஃப் ஓனர் நான் டி

பெண் குழுவினர் : ஏஏஏஏஏஏஏஏ

பெண் : சிக்ஸ் பேக்குல எமன் தான்டி
சிஸ்டம் சறுக்குனா மொரப்பான் டி
தன்டர்ஸ்ட்ராம் போல
டின்டர் சீமையில் சுழன்டது வேற யாரடி

பெண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி மார்ஸ் ல இருந்து மாஸ் பீஸ் வந்துட்டான் டி

பெண் குழுவினர் : தேன் மூட்ட மேல
ஊறும் ஈய பாரு
மீன பார்த்த கொக்கா ஊறும் வாய பாரு
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
ஸ்டார்ஸ் ஒன்னா சேர்ந்த ஸ்டார் வந்துட்டான் டி

முக்காலு கல்யாணத்த மொரப்பேச வந்தாரே
எங்க அக்கால முத்தம் கேட்டா முடிப்போம் முன்னாலே

பெண் குழுவினர் : கும்தக்ஸ்

பெண் : அஸ்கு புஸ்கு லஸ்கான்டி
மாமன் எலான் மஸ்கான் டி
ஜஸ்கா மஸ்கா ரஸ்கான் டி ரிஸ்க் ஏனடி
சில்க் ஷர்ட் ஹல்க் ஆண்டி
ஆர்ம்ஸ் ரெண்டும் பல்காண்டி
பெல் பட்டன் கிளிக் ஆண்டி
சர்ப்ரைஸ் செய்யாண்டி

ஆண் குழுவினர் : கும்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆண் குழுவினர் : சிக்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆண் : கும்தக்ஸ்

ஆண் : கும்ஸ் சிக்ஸ் கும்தக்ஸ்

பெண் : கண்ணு மேட்டுல கண்ணு முழிச்சி தான் பப்ஜி ஆடும் பிள்ளையே
பார்டர் தான்டி தான்
நீ நடத்துற சர்ஜிகல் ஸ்ட்ரைக் தொல்லையே

ஆண் : லிப்லாக் ல ஓர் ஓய் ஓஓஓ
லிப்லாக் குல கடிச்சாலே
கண்ணால் ட்ரோன் அடிச்சாலே

பெண் : சூப்பர் சோனிக்கோ ஹப்பர் சோனிக்கோ
பொடி படும் இவனோட ஸ்பீடு கே

ஆண் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி கூகுள் தேடும் கும்ஸு பீஸு இவதான் டி
ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி பூக்கள் ஒன்னா சேர்ந்த பூவூ இவதான் டி

பெண் : சிக்ஸ் பேக்குல எமன் தான்டி
சிஸ்டம் சறுக்குனா மொரப்பான் டி
தன்டர்ஸ்ட்ராம் போல
டின்டர் சீமையில் சுழன்டது வேற யாரடி

பெண் குழுவினர் : ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
கிஸ்ஸுல கலாஸ்நிகாவ கொல்லுரான் டி
தேன் மூட்ட மேல
ஊறும் ஈய பாரு
மீன பார்த்த கொக்கா ஊறும் வாய பாரு

ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி
ஜிம்ஸ் பாடி கும்தக்ஸு அல்லுரான்டி

சிக்ஸ்….கும்ஸ்

English Version

Female chorus : Mukkaalu Kalyanatha
Morapesa vandhane
Enga akkaala mutham kettan
Mudipodum munnaale

Male chorus : gumzzzz

Both chorus : gumthax

Female chorus : aaaeeeee

Both chorus : chixxxx

Female chorus : aaaeeeee

Male : Jaragandi jaragandi jaragandi
Chandraayan un iduppa
Theduthaandi
Jaragandi jaragandi jaragandi
Vellai thangam KGF
Owner naan di

Female chorus : aaaeeeee

Female : Six packula yemanthaandi
System sarukkuna
Morappaandi
Thunderstorm Pola
Tinder seemaiyil
Suzhandathu vera yaaradi

Female : Jaragandi jaragandi jaragandi
Mars la irundhu maasu pieceu
Vanthutaandi

Female Chorus: Theanu moota Mela
Oorum eeya paaru
Meena paaththa kokkaa
Oorum vaaya paaru
Jaragandi jaragandi jaragandi
Stars onna serndha
Staru vandhutandi

Mukkaalu kalyanatha
Morapesa vandhane
Enga akkaala mutham kettan
Mudipodum munnaale

Female Chorus : gumthax

Female : Asku buski laskandi
Maman Elon muskandi
Jaska maska ruskandi
Riskenandi
Silk shirtu hulk andi
Arms rendum bulkandi
Bell button click andi
Surprise cheyandi

Male Chorus : gumzzzz

Male Chorus : chixxxx

Male : gumthax

Male : gumz chix gumthax

Female : Kanna metula
Kannu muzhichuthaan
Pubg aadum pillaiye
Border thaandithaan
Nee nadathura
Surgical strike thollaiye

Male : Lippu lockula…oi oi oh oh oh….
Lippu lokkula Kadichaale
Kannaal drone attack adichaale

Female : Super sonico
Hyper sonico
Podipadum ivanoda speeduke

Male : Jaragandi jaragandi jaragandi
Google thedum gumsu
Pieceu ivathaandi
Jaragandi jaragandi jaragandi
Pookkal onna serndha poovu
Ivathaandi

Female : Six packula yemanthaandi
System sarukkuna
Morappaandi

Thunderstorma Pola
Tinder seemaiyil
Sozhandathu vera yaaradi

Female Chorus : Jaragandi jaragandi jaragandi
Kissula kalashnikava kollurandi
Thenu moota Mela
Oorum eeya paaru
Meena paaththa kokkaa
Oorum vaaya paaru

Jaragandi jaragandi jaragandi
Gyms body gumthakasu
Alluraandi

Chix….Gumz

Leave a Reply